பொருண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கிஇணைப்பு: ga:Mais
No edit summary
வரிசை 2:
 
அன்றாடப் பொதுப் பயன்பாட்டில், திணிவு, [[எடை]] (weight) என்பவற்றுக்கு இடையில் வேறுபாடு காட்டப்படுவது இல்லை. ஆனால் [[இயற்பியல்]], [[பொறியியல்]] ஆகிய துறைகளில், எடை என்பது ஒரு பொருளில் தாக்குகின்ற [[புவியீர்ப்பு]] இழுவையின் அளவைக் குறிக்கும். பொதுவான நிலைமைகளில் ஒரு பொருளின் எடை அதன் திணிவுக்கு [[விகிதசமம்]]. இதனால், இவ்வாறான நிலைமைகளில் இரண்டுக்கும் ஒரே சொல்லைப் பயன்படுத்துவதில் பிரச்சினைகள் எழுவதில்லை. இருப்பினும், புவியில் இடத்துக்கிடம் ஈர்ப்பு சக்தியில் சிறிதளவு வேறுபாடுகள் காணப்படுவதனால், துல்லியமான அளவீடுகள் தொடர்பிலும்; [[விண்வெளி]], வேறு [[கோள்]]கள் போன்ற, புவி மேற்பரப்புக்குத் தொலைவில் உள்ள இடங்களிலும்; திணிவுக்கும், எடைக்கும் உள்ள வேறுபாடு முக்கியத்துவம் பெறுகின்றது.
==வரையறை==
 
ஒரு பொருளில் உள்ள பருப்பொருட்களின் எண்ணிக்கையே அப்பொருளின் திணிவு அல்லது நிறை எனப்படும்.
== திணிவின் அலகுகள் ==
திணிவை அளப்பதற்கான கருவி [[தராசு]] ஆகும். அனைத்துலக அலகு முறையில், திணிவு [[கிலோகிராம்|கிலோகிராமில்]] அளக்கப்படுகின்றது. இது தவிர வேறு அலகுகளும் உண்டு.
"https://ta.wikipedia.org/wiki/பொருண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது