அச்சே சுல்தானகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 45:
சுல்தான் இசுகந்தர் தானியின் ஆட்சியைத் தொடர்ந்து அச்சே சுல்தானகத்தை ஒரு பெண்ணரசி (சுல்தானா) ஆட்சி செய்தார். அப்போது, அச்சே சுல்தானகத்தின் கட்டுப்பாட்டிலிருந்த அரசுகளின் மக்கள்<ref name="Hall" /> சுதந்திர வேட்கையுற்று ஆங்காங்கே கிளர்ச்சி செய்யத் தொடங்கினர்.இதனால் அச்சே சுல்தானகம் வலுவிழக்கத் தொடங்கியது. அதே வேளை அப்பிராந்தியத்திலிருந்த ஏனைய அரசுகள் வலுப் பெறத் தொடங்கின. அதனால் சுல்தான் பதவி வெறுமனே பெயரளவிலானதாக மாறியது.<ref>Ricklefs, 36</ref> 1680-களில் அங்கு சென்ற பாரசீகப் பயணி ஒருவர் [[சுமத்திரா]]வைப் பற்றி விவரிக்கையில், "அதன் ஒவ்வொரு மூலையிலும் ஒரு தனியான அரசரோ ஆளுநரோ இருந்தார். அங்கிருந்த ஆட்சியாளர் எவரும் வேறெவருக்கும் திறை செலுத்தாமல் தம் சுதந்திரத்தைப் பேணிக் கொண்டிருந்தனர்"<ref name="BW117">Barwise and White, 117</ref> என எழுதுகிறார்.
 
==கலாச்சாரமும் பொருளாதாரமும்==
அச்சே சுல்தானகம் தென்கிழக்காசியாவின் முதலாவது முஸ்லிம் அரசாகிய பசாய் வழியே இசுலாமியப் பணியில் ஈடுபட்டது. [[ரோமன் கத்தோலிக்கம்|ரோமன் கத்தோலிக்கரான]] போர்த்துக்கேயர் மலாக்காவைக் கைப்பற்றி ஆட்சி செய்த போதும் மலாக்காவில் தொடர்ந்த இசுலாமியப் பிரச்சாரம் அச்சே சுல்தானகத்தைப் பெரிதும் கவர்ந்தது. இசுலாமிய அறிவுத் துறையில் சிறந்து விளங்கிய அச்சே சுல்தானகம் புனித [[குர்ஆன்]] மற்றும் இசுலாமிய நூல்களை மலாய் மொழியில் பெயர்க்கும் பணியையும் மேற்கொண்டது. அச்சே சுல்தானகம் தன்னை [[மக்கா|மக்காவின்]] தாழ்வாரம் என அழைத்துக் கொள்வதில் பெருமிதம் கண்டது.<ref name="BW114"/> அச்சே சுல்தானகத்தின் சிறந்த அறிஞர்களாக ஹம்சா பன்சுரி, சம்சுத்தீன், அப்துர் ரவூப், நூருத்தீன் அர்-ரனீரீ ஆகியோர் அச்சே சுல்தானகத்தின் சிறந்த அறிஞர்களாக திகழ்ந்தனர்.<ref>Ricklefs, 51</ref>
==பொருளாதாரம்==
 
[[மிளகு]], [[சாதிக்காய்]], [[கிராம்பு]], [[பாக்கு]]<ref>Barwise and White, 115-116</ref> போன்றவற்றை ஏற்றுமதி செய்து வந்த அச்சே சுல்தானகம், 1617 ஆம் ஆண்டு பகாங் அரசை வெற்றி கொண்ட பின்னர் [[வெள்ளீயம்|வெள்ளீய]] ஏற்றுமதியிலும் முன்னின்றது. குறைந்த வரி மற்றும் தங்க நாணயப் பயன்பாடு அதன் பொருளாதார வன்மையைக் கூட்டின.<ref>Barwise and White, 116</ref> எனினும், அச்சே அரசின் இராணுவ, பொருளாதார தேவைகளை நன்கு நிறைவு செய்வதற்குத் தேவையான உணவுப் பொருட்களின் உற்பத்தி போதியளவாக இல்லாதிருந்தமையால் அதன் பொருளாதாரம் சில வேளைகளில் தளம்பல் நிலையில்ஏற்றத்தாழ்வுடன் இருந்தது.<ref>Ricklefs, 35</ref> பதினேழாம் நூற்றாண்டில் தன் வலிமை குன்றியிருந்த அச்சே சுல்தானகம் 1641 ஆம் ஆண்டு [[ஒல்லாந்தர்]] மலாக்காவை வெற்றிகரமாக முற்றுகையிட்டுக் கைப்பற்றிகைப்பற்றியது. அப்பிராந்தியத்தில் தனது இராணுவ, பொருளாதார வலிமையுடன் விளங்கியமையைத்வலிமையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு [[ஒல்லாந்துக் கிழக்கிந்தியக் கம்பனி|ஒல்லாந்துக் கிழக்கிந்தியக் கம்பனியுடன்]]யுடன் வர்த்தகத்தில்வாணிகத்தில் ஈடுபட்டது.<ref name="BW117"/>
 
==டச்சு வெற்றி==
"https://ta.wikipedia.org/wiki/அச்சே_சுல்தானகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது