அச்சே சுல்தானகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 32:
}}
'''அச்சே சுல்தானகம்''' (''Aceh Sultanate'') எனப்படும் '''அச்சே தாருசலாம் இராச்சியம்''' இன்றைய [[இந்தோனேசியா]]விலுள்ள [[சுமத்திரா]] தீவின் வடகோடிக்கருகேயுள்ள [[அச்சே மாநிலம்|அச்சே]] மாநிலத்தில் அமைந்திருந்தது. பதினாறு மற்றும் பதினேழாம் நூற்றாண்டுகளில் அச்சே சுல்தானகம் அப்பகுதியின் வலு மிக்க அரசாகத் திகழ்ந்தது. அதன் தலைநகராக குதராசா எனப்பட்ட இன்றைய [[பண்டா அச்சே]] திகழ்ந்தது. அக்காலத்தில் [[மலாக்கா நீரிணை]]யூடான [[மிளகு]] மற்றும் [[வெள்ளீயம்|வெள்ளீய]] ஏற்றுமதிக்கான வர்த்தகப் போட்டி இருந்தது. இந்த ஆதிக்கப்போட்டியில்
[[மலேசியா|மலாயத் தீபகற்கத்தில்]] திகழ்ந்த [[சொகோர் சுல்தானகம்]], மலாக்காவில் ஆட்சி செலுத்திய [[போர்த்துக்கீசியாபோர்த்துக்கல்]] ஆகியவற்றிற்கு அச்சே சுலதானகம் போட்டியாக இருந்ததுடன் அதில் வெற்றியீட்டியும் வந்தது. அச்சே சுல்தானகம் அதன் இராணுவ வலிமை காரணமாக மட்டுமன்றி அதில் காணப்பட்ட [[இசுலாம்|இசுலாமிய]] அறிவு வளங்கள் மற்றும் வணிக வெற்றிகள் காரணமாகவும் சிறப்பு பெற்றது.
 
==தோற்றமும் எழுச்சியும்==
"https://ta.wikipedia.org/wiki/அச்சே_சுல்தானகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது