அக்குளுத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி பகுப்பு:சங்ககால விளையாட்டுகள் சேர்க்கப்பட்டது using HotCat
No edit summary
வரிசை 1:
'''அக்குளுத்தல்''' என்பது சங்ககால காதலர் விளையாட்டுகளில் ஒன்று. <ref>கலித்தொகை 94</ref>
 
==கலித்தொகைப் பாடல் சொல்லும் செய்தி==
குறளன் ஒருவன் கூனிமேல் காதல் கொள்கிறான். <br />
குறளன் ஒருவன் கூனிமேல் காதல் கொள்கிறான். தன் காதலை வெளிப்படுத்துகிறான். <brகூனி குறளனை இழிவாகப் பேசுகிறாள். குறளன் "உன்மேல் உயிரையே வைத்திருக்கிறேன்" என்கிறான். />
கூனி குறளனை இழிவாகப் பேசுகிறாள். <br />
குறளன் "உன்மேல் உயிரையே வைத்திருக்கிறேன்" என்கிறான்.
 
அப்போது சொல்கிறான்: நெஞ்சோடு நெஞ்சு புல்லினால் (தழுவினால்) இன்பம் ஊறும். <brஆனால் அது முடிவில்லை. பின்புறமாக அக்குளுத்துப் புல்லவும் முடியவில்லை. (அக்குளுத்துப் புல்லல் = இரண்டு அள்ளைகளையும் பிடித்துக் கிச்சு கிச்சு செய்தல்). "உன் பக்கத்தில் (அள்ளைப் பக்கம்) நின்று புல்ல இடம் தருக" என்று சொல்லிக் கெஞ்சுகிறான். />
அது முடிவில்லை. <br />
பின்புறமாக அக்குளுத்துப் புல்லவும் முடியவில்லை.
 
(அக்குளுத்துப் புல்லல் = இரண்டு அள்ளைகளையும் பிடித்துக் கிச்சு கிச்சு செய்தல்).
 
"உன் பக்கத்தில் (அள்ளைப் பக்கம்) நின்று புல்ல இடம் தருக" என்று சொல்லிக் கெஞ்சுகிறான்.
 
அண்மைய கால விளையாட்டுகளில் [[பருப்பு கடை (விளையாட்டு)|பருப்பு கடை விளையாட்டில்]] குழந்தைகளைக் கிச்சு கிச்சு செய்து விளையாடும் பழக்கம் உள்ளது.
 
==இவற்றையும் பார்க்க==
: *[[சங்ககால விளையாட்டுகள்]]
 
==அடிக்குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/அக்குளுத்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது