உள்ளுணர்வு இசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) *துவக்கம்* |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
06:50, 13 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்
உள்ளுணர்வு இசை (Soul music) என்பது ஆர் & பி, நற்செய்தி இசை மற்றும் வெள்ளையரின் பாப் இசைக் கலந்த ஒருவகை இசைவடிவமாகும். இது 1960களில் ஐக்கிய அமெரிக்காவில் உருவானது. இதன் சிறப்பியல்புகளாக விளித்தலும் மறுமொழிதலும், கை தட்டுதல், உடல் இயக்கங்கள், கரகரப்பான குரல் ஆகியன உள்ளன.
விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: உள்ளுணர்வு இசை