"கேதாரகௌளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

335 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
→‎உசாத்துணைகள்: புதிய பகுதி
(சில மாற்றங்கள், சேகரிப்புகள்)
(→‎உசாத்துணைகள்: புதிய பகுதி)
'''கேதாரகௌளை''' இராகம் [[கருநாடக இசை]]யில் பயன்படும் [[இராகம்|இராகங்களில்]] ஒன்றாகும். இது இருபத்தெட்டாவது [[மேளகர்த்தா இராகங்கள்|மேளகர்த்தா இராகமும்]], "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் நான்காவது [[இராகம்|இராகமுமாகிய]] [[அரிகாம்போதி]]யின் [[ஜன்னிய இராகம்]] ஆகும்.
 
==இலக்கணம்==
 
இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இது "சம்பூரண" இராகம் எனப்படுகின்றது. இதன் அவரோகணத்தில் காந்தாரம் ஒழுங்கு மாறி வருவதால் இது ஒரு வக்கிர இராகம் ஆகும்.
 
==குறிப்பு==
{{reflist}}
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[ஜன்னிய இராகங்களின் பட்டியல் - அகரவரிசைப் பகுப்பு]]
 
* [[கர்நாடக இசை]]
== உசாத்துணைகள் ==
* [[இராகம்]]
* Dr. S. Bhagyalekshmy, ''Ragas in Carnatic Music'', CBH Publications, Trivandrum, Published 1990
* [[சுரம்]]
* B. Subba Rao, ''Raganidhi'', The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
 
==வெளியிணைப்புக்கள்==
* [http://carnatica.net/ கர்நாட்டிகா இணையத் தளம்.]
 
{{மேளகர்த்தா இராகங்கள்}}
{{ஜன்னிய இராகங்கள்}}
 
 
 
[[பகுப்பு:அரிகாம்போதியின் ஜன்னிய இராகங்கள்]]
1,702

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1021268" இருந்து மீள்விக்கப்பட்டது