வி. நவரத்தினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Vnavaratnam.jpg|right|frame|வி. நவரத்தினம்]]
'''வி. நவரத்தினம்''' ([[அக்டோபர் 18]], [[1910]] - [[டிசம்பர் 22]], [[2006]]) [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]]யின் மூத்த தலைவர். [[தமிழ்]], [[ஆங்கிலம்]], [[சமஸ்கிருதம்]], [[பாளி]], [[இலத்தீன்]], [[சிங்களம்]] ஆகிய மொழிகளில் புலமை பெற்ற ஒரு மொழியியலாளர்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
வரிசை 15:
==தமிழர் சுயாட்சிக் கழகத்தை ஆரம்பித்தல்==
தமிழரசுக்கட்சியிலிருந்து வெறியேறிய நவரத்தினம் தமிழ் ஈழக் கோரிக்கையின் கருவூலமான ''தமிழர் சுயாட்சிக் கழகத்தை'' [[1969]] [[ஆகஸ்ட் 27]] இல் ஆரம்பித்தார். அவருடன் செனட்டர் மாணிக்கம், சிவானந்தசுந்தரம், சட்டத்தரணிகள் கோடீஸ்வரன், [[என். ஸ்ரீகாந்தா]] ஆகியோரும் அவருடன் இணைந்து கொண்டனர். தனித் தமிழ் அரசு அமைக்க இளைஞர்கள் போராட முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். [[1970]], [[1977]] தேர்தல்களில் ஊர்காவற்றுறை தொகுதியில் தமிழரசுக் கட்சியின் பண்டிதர் [[கா. பொ. இரத்தினம்]] அவர்களுக்கெதிராக சுயேட்சையாகப் போட்டியிட்டுத் தோல்வி கண்டார்.
 
==இயற்றிய நூற்கள்==
* ''இலங்கை பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கிறது'' ([[1956]])
* ''தமிழ்த் தேசியத்தின் எழுச்சி'' ([[1995]])
* ''திருவெம்பாவை'' ([[2004]])
* ''தமிழர் பூர்வீக சரித்திரம்'' (ஆங்கிலம், [[2004]])
 
==மறைவு==
"https://ta.wikipedia.org/wiki/வி._நவரத்தினம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது