திருமங்கலக்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி Thirumangalakudi, திருமங்கலக்குடி என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது |
||
வரிசை 1:
திருமங்கலக்குடி (ஆங்கிலம்: Thirumangalagudi ), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆடுதுறையிலிருந்து 2 கி.மீ தொலைவில் இருக்கும் ஒரு ஊராட்சி ஆகும்.
▲நகரத்தின் பெயர் = திருமங்கலக்குடி |
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7193 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.
மாநிலம் = தமிழ்நாடு |▼
மாவட்டம் = [[தஞ்சாவூர் மாவட்டம்| தஞ்சாவூர்]] |▼
தாலுக்கா: திருவிடைமருதூர்
குறியீடுகள்
அஞ்சல்: 612102
தொலைபேசி:0435 ( கும்பகோணம்)
வாகனம்: Old No => TN49 , New No =>TN68
web:[http://www.tmkudi.net/
▲இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7193 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref>Rural - Thanjavur District;Thiruvidaimarudur Taluk;Thirumangalagudi Village2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை</ref> இவர்களில் 3474 ஆண்கள், 3719 பெண்கள் ஆவார்கள். திருமங்கலக்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 80.04% ஆகும், இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 65% விட கூடியதே. திருமங்கலக்குடி மக்கள் தொகையில் 13.6% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
▲*ஊராட்சி மன்ற தலைவர் : P.ராஜேந்திரன்
▲*ஒன்றிய குழு உறுப்பினர்: A.கமால் பாட்சா
▲*சட்ட மன்ற தலைவர்: கோ.வி செழியன்
▲*சட்ட மன்ற தொகுதி: திருவிடைமருதூர்
▲*பாராளுமன்ற உறுப்பினர்: O.S. மணியன்
▲*பாராளுமன்ற தொகுதி: மயிலாடுதுறை
|