அவுட்சோர்ஸ்டு (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 39:
 
பின்னர் டேவிட் இடம் தான் சீனாவிற்கு செல்ல விருப்பமில்லை என்றும் வேலையை ராஜினாமா செய்வதென்றும் கூறுகிறார். இதற்க்கு மாற்றாக புரோ'வை அவ்விடத்தில் பணியமர்த்தும் படிக்கு பரிந்துரைக்கிறார். அதையே டேவிட்'ம் செய்கிறார். பின்னர் மனநிறைவானவராக டோட் [[சியாட்டில்]] நகருக்கே திரும்புகிறார். பின்னர் படம் முடியும் தருவாயில் டோட்'இன் அலைபேசி ஆஷவிர்க்கான பிரத்யேக அழைப்பு ஓசையுடன் ஒலிக்கிறது டோட் சிரித்துக்கொண்டே அந்த அலைபேசியினை எடுப்பதுடன் படம் நிறைவடைகிறது.
 
==தயாரிப்பு==
படத்தின் [[ஒளிப்பதிவு]] [[மும்பை]]யில் 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி முதல் மார்ச் 13 வரை நடத்தப்பட்டது தொடர்ந்து சியாட்டில் நகரில் 7 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரைக்கும் நடத்தி படம் எடுத்து முடிக்க பட்டது. இந்த திரைப்படமானது. [[ஜார்ஜ் விங்]] மற்றும் [[ஜான் ஜெஃப்கோட்]] அவர்களது [[திரைக்கதை]]யை மையமாக கொண்டது.
 
 
[[de:Outsourced – Auf Umwegen zum Glück]]
"https://ta.wikipedia.org/wiki/அவுட்சோர்ஸ்டு_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது