திருமயம் சத்திய மூர்த்தி பெருமாள் கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 59:
 
==மூலவர் திருமெய்யர்==
இக்குடைவரைக் கோவிலின் மூலவர் ‘யோக சயன மூர்த்தி’யான ’திருமெய்யர்’ உருவம் ஸ்ரீ ரங்கத்தைஸ்ரீரங்கத்தை விட மிகப்பெரிய உருவம் தாங்கியவர். திருமெய்யத்தின் பள்ளி கொண்ட பெருமாள் உருவம் இந்தியாவிலேயே மிகப்பெரியது. சுற்றிலும் தேவர்கள், ரிஷிகள், பெருமாளின் நாபிக் கமலத்திலிருந்து புறப்படும் தாமரை மலரில் பிரம்மாவும், மார்பில் குடியிருக்கும் மகாலட்சுமியும் எழுந்தருளியுள்ளார்கள். மூலவரான பெருமாளுக்கு 12 வருடங்களுக்கு ஒருமுறை தைல காப்பு இடப்படுகிறது.. ‘மது’ ‘கைடபர்’ என்னும் இரு அசுரர்களிடமிருந்து பூமி தேவியையும்பூமிதேவியையும், தேவர்கள், கின்னரர்களையும் காப்பற்றி அருள்கிறார் என்கிறது தல வரலாறு.
 
==தாயார் உஜ்ஜீவனத்தாயார்==
இத்தலத்தின் தாயார் உஜ்ஜீவனத்தாயார் எனும் திருநாமம் தாங்கி எழுந்தருளியுள்ளார். இத்தாயாரை வழிபட்டால் குழந்தைபேறு நிச்சயம். பல வாழ்க்கை நலன்களும் விளையும். பேய், பிசாசு பிடித்தவர்கள் நரம்பு தளர்ச்சி நோயில் துன்புறுபவர்கள் என்று பலரும் நன்மை பெறுவர். என்பது பக்தர்களின் நம்பிக்கை