டால்க்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: pnb:ٹالک
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Talc_block.jpg|thumb|right|250px|டால்க் கட்டியின் படம்]]
 
'''டால்க்''' (''Talc'') என்பது [[மக்னீசியம்|மக்னீசியமும்]] [[சிலிக்கான்|சிலிக்கானும்]] சேர்ந்துள்ள ஒரு மென்மையான (மெதுமையான) [[கனிமம்]]. பார்ப்பதற்கு வெண்மையாக இருக்கும். வேதியியலில் இதனை ''நீர்சேர்ம மக்னீசிய சிலிக்கேட்டு'' என்று கூறுவர். இதன் வேதியியல் வாய்பாட்டை இரண்டு விதமாக எழுதலாம்.:[[ஹைட்ரஜன்|H]]<sub>2</sub>[[மக்னீசியம்|Mg]]<sub>3</sub>([[சிலிக்கேட்டு|SiO]]<sub>3</sub>)<sub>4</sub> அல்லது [[மக்னீசியம்|Mg]]<sub>3</sub>[[சிலிக்கான்|Si]]<sub>4</sub>[[ஆக்ஸிஜன்|O]]<sub>10</sub>([[ஹைட்ராக்சைடு|OH]])<sub>2</sub>.
 
ஒப்பனைக்காக மக்கள் தங்கள் முகத்துக்கோ வேறு உறுப்புகளுக்கோ டால்க்கின் பொடியை பூசிக்கொள்வர். இது "டால்க்கம் பவுடர்" என்று வழங்குகின்றது. டால்க்கின் முதன்மையான பயன்பாடு வெள்ளைத் தாள்கள் (காகிதம்) செய்வதிலாகும். இது தவிர [[நெகிழி]]கள், [[சுட்டாங்கல்]] (செராமிக்), மின்கடத்தாப்பொருளாகிய [[போர்சலீன்]] (ஸ்டெயாட்டைட்) போன்ற பொருள்களிலும் பயன்படுகின்றது. <ref>Kirk-Othmer Chemical Encylopedia, John Wiley & Sons Inc. </ref> டால்க் என்னும் சொல் [[அரபு மொழி]] அல்லது [[பாரசீக மொழி]]யில் உள்ள talq என்னும் சொல்லில் இருந்து ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் வழங்குகின்றது. இது மிக மிக மென்மையான பொருளாதலால், [[மோ கெட்டிமை]] எண் அளவீட்டில் 1 முதல் 10 வரை உள்ள அளவுக் கூறுகளில் இதன் மோ எண் 1 ஆகும். (யாவற்றினும் கெட்டியான வைரம் 10 ஆகும்). டால்க்கின் [[ஒப்படர்த்தி]] 2.5–2.8 ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/டால்க்" இலிருந்து மீள்விக்கப்பட்டது