அம்பிகா சோனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 24:
}}
 
'''அம்பிகா சோனி''' (பிறந்ததுபிறப்பு: [[நவம்பர் 13]], [[1942]]) [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரஸை]]ச் கட்சியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இந்திய மத்திய அமைச்சரவையில் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சராக தற்போது பணியாற்றி வருகிறார். சுற்றுலா அமைச்சகம் மற்றும் கலாச்சார அமைச்சகத்தில் 2006-2009 வரை அமைச்சராக பணியாற்றிய பிறகு இவரது பணிக்காலத்தில் "இன்கிரிடிபிள் இந்தியா" என்ற ஊடக இயக்கத்தைத் தொடங்கி அயல்நாட்டிலிருந்து இந்தியாவுக்குச் சுற்றுலா வருகையில் 12-14 சதவீத அதிகரிப்புக்குக் காரணமாக இருந்தார்.<ref>[http://www.indianexpress.com/news/Ambika-Soni--65-Minister-of-Culture-and-Tourism/464096 அம்பிகா சோனி, 65 பண்பாடு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர்] இந்தியன் எக்ஸ்பிரஸ், மே 22, 2009.</ref>
 
இவர் இந்திய தேசிய காங்கிரஸில் உறுப்பினராக இருக்கிறார். மேலும் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு [[பஞ்சாப்]] மாநிலத்தின் [[ராஜ்ய சபா]] உறுப்பினராக உள்ளார்.
வரிசை 42:
== குறிப்புதவிகள் ==
{{Reflist}}
 
== புற இணைப்புகள் ==
 
{{commonscat}}
* [http://india.gov.in/govt/rajyasabhampbiodata.php?mpcode=83 திருமிகு. ][http://india.gov.in/govt/rajyasabhampbiodata.php?mpcode=83 அம்பிகா சோனி - சுயவிவரம்] இந்திய அரசாங்கத்தின் இணையவாசல்
* [http://www.mib.nic.in/ தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம், அதிகாரப்பூர்வ வலைத்தளம்]
வரி 49 ⟶ 50:
[[பகுப்பு:இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:இந்திய அமைச்சரவை உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:ராஜ்ய சபா உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள்]]
[[பகுப்பு:1942 பிறப்புகள்]]
 
"https://ta.wikipedia.org/wiki/அம்பிகா_சோனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது