தொகையீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: la:Integrale
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Integral example.svg|thumb|right|தொகையீடு]]
'''தொகையீடு''' ( Integration ) என்பது [[கணிதம்|கணிதத்தில்]] முக்கியமான கோட்பாடாகும் ; [[வகையீடு|வகையீடும்]] கூட . [[நுண்கணிதம்|நுண்கணிதத்தில்]] தொகையீடும் , [[வகையீடு]]ம் இரண்டு மிக முக்கியமான செயலிகள் ஆகும் . ஒரு நேர்க் கோட்டில் உள்ள இரு புள்ளியின்புள்ளிகள் [a,b] இடையில் x என்ற நேர்[[மெய்யெண்|மெய்]] மாறிலியால்[[மாறி]]யால் மாறும்மாறுவதாக [[சார்பு]] '''f சார்பானது''' கொடுக்கப்பட , அதன் '''வரையறுத்த தொகையீடானது''' கீழுள்ளவாறு இருக்கும் .
 
: <math>\int_a^b \! f(x)\,dx \,</math>
 
இது f சார்பிலும் , x-அச்சிலும் மற்றும்அச்சின் x=a , x=b ஆகிய இரு செங்குத்தான கொடுகளிளின் உள்ளும் அமைந்த xy தளத்தின் சாராசரி பரப்பு என்பதுஎன பொருள் படும் .
 
தொகையீடு என்ற சொல் ''வகையிட முந்தைய சார்பு'' அதாவது யாருடைய வழித்தோன்றல் கொடுக்கப்பட்ட சார்பு ƒ என்ற கருத்தையும் குறிக்கும். இவ்வேளையில் இது எல்லையற்ற தொகையீடு எனப்படுகிறது.
 
:<math>F = \int f(x)\,dx.</math>
 
 
[[பகுப்பு:தொகையீட்டு நுண்கணிதம்]]
"https://ta.wikipedia.org/wiki/தொகையீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது