பப்பராத்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 24:
 
இவற்றிலெல்லாம் உச்சமாக 2006 ஆம் ஆண்டு [[டானியல் சிகாரெல்லி]] என்கிற பிரேசில் நாட்டு தொலைக்காட்சி பிரபலம் தனது காதலனுடன் ஸ்பெயின் நாட்டு கடற்கரையில் நெருக்கமாக அந்தரங்க உறவில் இருந்ததை ஒரு பாப்பரசி ரகசியமாக படமெடுத்து இணையதளத்தில் டானியலின் அனுமதியின்றி வெளியிட்டுவிட்டார். பின்னர் நீதிமன்றத்தில் போராடிய பின்பு அவரது நலன் கருதி அந்த தகவல்கள் பிரேசில் நாட்டில் தடை செய்யப்பட்டன. இது பிரேசில் நாட்டவர் மீது நடத்தப்பட்ட பெரிய அளவிலான பார்ப்பரசியின் தாக்கம் ஆகும். இதன் காரணமாக பிரேசில் நாட்டின் '''MTV''' பணியாளர்கள் சிகாரெல்லி பணியிலிருந்து நீக்கப்படும் வரை வேலைநிறுத்தம் செய்யவும் இது காரணமாக அமைந்தது. அந்த படத்தொகுப்பு மீதான இணைய தடை சிலநாட்களுக்கு மட்டுமே நீடித்தது. மேலும் சிகாரெல்லியும் வேலையிலிருந்து நீக்கப்படவில்லை. ஆனால் பொது இடத்தில் அந்தரங்க உறவு வைத்துகொண்டதர்கான வழக்கு மட்டும் அவர்மீது தொடுக்கப்பட்டது.
 
[[பகுப்பு:ஒளிப்படவியல்]]
 
[[ar:مصورون صحفيون]]
"https://ta.wikipedia.org/wiki/பப்பராத்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது