பப்பராத்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 17:
நச்சரிப்புகளாலும், பொது இடங்களில் வெளி வரும் பிரபலங்களுக்கு தொல்லைகளை உருவாக்குவதாலும் பாப்பரசிகள் பெற்ற அவப்பெயரின் காரணத்தினால் அவர்களுக்கு சில நாடுகளில் (குறிப்பாக ஐரோப்பிய நாடுகள்) கட்டுப்பாடுகளும் தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் மேடை நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் பாப்பரசிகளுக்கு புகைப்படம் எடுப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. [[நார்வே]], [[ஜெர்மனி]] மற்றும் [[பிரான்ஸ்]] போன்ற நாடுகளில் பாப்பரசிகள் தங்களது புகைப்படத்தை பொதுவில் வெளியிடுவதற்கு அந்த புகைப்படத்தில் உள்ள சம்பந்தபட்ட நபரிடம் அனுமதியை பெறவேண்டும்.
 
பாப்பரசிகளின் தொல்லையின் உச்சமாக பாரீசில் ஆகஸ்ட் 31 ஆம் நாள் 1997 ஆம் ஆண்டு பார்பரசிகளின் புகைப்படத்திற்கு அகப்படகூடாதேன்று தப்பிப்பதற்காக நடந்த அதிவேக மகிழ்வுந்து துரத்தல் மற்றும் அதை தொடர்ந்து நடந்த விபத்தில் [[டயானா,_வேல்ஸ்_இளவரசி|இளவரசி டயானா]] மற்றும் அவரது காதலர் டோடி ஆகிய இருவரும் இறந்ததற்கு பாப்பரசிகளுக்கு முக்கிய பங்கு உண்டு என்பதை ஒரு மரண விசாரணை நீதிபதி தனது விசாரணையில் விளக்கினார். இதனை தொடர்ந்து பல பாப்பரசிகள் விசாரணைக்கு அழைத்து விசாரிக்கப்பட்டனர் ஆனால் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் ஒருவரும் குற்றவாளி என்று அகப்படவில்லை. பின்னர் விசாரணை அதிகாரிகள் அந்த விபத்திற்கு இளவரசி வாகனத்தின் வேகமும் வாகனத்தை ஓட்டிய விதமும் அந்த வாகனத்தை துரத்திய மற்றொரு மர்ம வாகனம் ஓட்டப்பட்ட விதமும் தான் காரணம் என்று தெரிவித்தனர்.
 
1972 ஆம் ஆண்டு ரான் காலெல்லா என்கிற அமெரிக்க பார்பரசி [[ஜாக்குலின் கென்னடி]]'யை சந்தித்த பொழுது எரிச்சலடைந்த ஜாக்குலின் அவரது பாதுகாவலாளியை ஏவி ரான்'னின் புகைப்படக்கருவியையும் அவரது படச்சுருள்களையும் அழிக்கும்படிக்கு கட்டளையிட்டார். பின்னர் இந்த விவகாரம் நீதிமன்றம் வரைக்கும் சென்று ரான் ஜாக்குலினிடம் இருந்து 150 அடி தூரத்தில் இருந்து புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்பட்டது பின்னாளில் அது 25 அடியாக குறைத்துகொள்ளபட்டது. பின்னர் இந்த நிகழ்வை அடிப்படையாக வைத்து லியோன் கஸ்ட் என்கிற இயக்குனர் 2010 ஆம் ஆண்டு ரான்'ஐ வைத்து விவரணப்படம் ஒன்றை இயக்கினார்.
"https://ta.wikipedia.org/wiki/பப்பராத்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது