இட ஒதுக்கீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
இக்கட்டுரையின் மொழி நடை திருத்தப்படவேண்டும்.
வரிசை 1:
'''இட ஒதுக்கீடு''' சரித்திரகாலமாக சமுதாயத்தில் அழுத்தப்பட்ட பகுதி சார்ந்த மக்களுக்கு மட்டுமே கல்வி மற்றும் வேலை நிலையங்களில் ஓரளவு இடங்களை ஒதுக்கி காலப்போக்கில் சமுதாய சமத்துவத்தை ஏற்ப்படுத்தும்ஏற்படுத்தும் திட்டமாகும். அப்படி அழுத்தப்பட்ட மக்கள் இனம், ஜாதி[[சாதி]], [[மொழி]], பால், வசிப்பிடம், பொருளாதார சூழல், உடல் ஹீனமுற்றவர்ஊனமுற்றவர் போன்ற முறைகளில் இருக்கலாம். உதாரணமாகஎடுத்துக்காட்டாக பெண்கள் பல சமூகங்களில் படிப்பு, வெளி வேலை இல்லாமல் வீட்டு வேலைக்கேவேலையே வைக்கப்பட்டனர்செய்து வந்தனர். இந்தியாவில் பல சாதிகளுக்கு படிப்பு உரிமைகள் மறுக்கப்பட்டு, சமூக தாழ்நிலையில் அழுத்தப்பட்டனர். கிராமப்புர மக்கள் புதிய பொருளாதார/வணிக வளர்ச்சியுற்ற காலத்தில் பல படிப்பு/வேலை வாய்ப்புகளைவாய்ப்புகளைப் பெறாமல் இழக்க இழக்கிறனர்நேரிடுகிறது எனஎனக் கருதப் படுகிரதுபடுகிறது. சில நாடுகளில் இனப் பேராதிக்கத்தினாலும் இட ஒதுக்கீடு ஏற்ப்படலாம்ஏற்படலாம்
 
இது அமெரிக்கா போன்ற பல நாடுகளில் சாமான்ய உறுதிச் செயல் என்றும் தெரியப்படும்.
 
 
== கருத்து வேறுபாடுகள் ==
== சர்சைகள் ==
 
இட ஒதுக்கீடு ஆதரவாளர்கள் ஒதுக்கீடுதான் சமுதாயத்தின் கடந்தகால கடுமையான மேடுபள்ளங்களையும், வரலாறுவாராககாலங்காலமாகப் பல சமூக வர்கங்களுக்குகுடிகளுக்கு இழைத்த கொடுமைகளை தாண்டும்ஈடு செய்யும் உபாயம்வழி என்கிறார்கள். அதனால், தற்காலத்தில் ஏற்படக்கூடிய மனித பாகுபாடு படாமல் (??) பரந்த தொழிலாளர்/படித்தவர்கள் இருக்கும் நிலை அக்கொள்கையின் சமர்த்திப்பு (??) என்கிறார்கள். இட ஒதுக்கீடின் எதிர்ப்பாளர்கள், அக்கொள்கை வேண்டத்தகாத பயன்களை கொடுத்து சமூகநலனைக் குறைக்கிரதுகுறைக்கிறது என்பர். ஏனெனில் இட ஒதுக்கீடு பலருக்கு எதிராக உத்தரிப்பாக (??) ஆகும், அதனால் காழ்ப்புகளை வளர்த்து சமூக நல்லிணக்கத்தை குறைக்கிரதுகுறைக்கிற்து; மேலும் இடம் ஒதுக்கப்பட்டவர்களுக்காக கல்வி கற்பதின் தரத்தை குறைக்க வேண்டியிருக்கும், அல்லது ஒரு பட்டத்திற்க்குபட்டத்திற்கு வேண்டிய திறமையை இல்லாதவர்களுக்கு இடம் கொடுத்து, கோளாறு ஏற்ப்படும்ஏற்படும், அதனால் அப்படிப்பட்டவர்களின் தாழ்வு மனப்பான்மையை அதிகரிக்கும், என்று அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் எழுதியிருக்கிறார். [http://www.law.ucla.edu/sander/Systemic/SA.htm]. கடைசியாக, ஒருவரின் திறமைதான் அவர் தொழில்/கல்வி வெற்றிகளுக்கு அடிப்படையாக இருந்து திறமைமய ??) சமூகவாத்தின் பலமாக இருப்பதால், இட ஒதுக்கீடு அத்தகைய திறமைமய(??) சமூகத்தின் எதிரியாக தென்படுகிரதுதென்படுகிற்து என்று எதிர்ப்பாளர்கள் நினைக்கிறனர்.
 
 
வரிசை 12:
== உலகநாடுகளில் இட ஒதுக்கீடு ==
 
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் : [[அமெரிக்க ஐக்கிய நாடுகளில் சாமான்ய உறுதிச் செயல்| இங்கு]] 30 வருடங்களாக இனம், இருப்பிடம், பால் போன்ற முறைகளில் ஒதுக்கீடு செய்யப் படுகிறது. ஆனால் அது அரசாங்க கொள்கை அல்ல, அரசியல் கட்சிகளின் கொள்கை அல்ல, அது தனிதனிப் பலகலைகழகங்களின்பல்கலைக்கழகங்களின் செயல் முறையாகும்; அதனால் வருடாவருடம் யாருக்கு, எவ்வளவு ஒதுக்கீடு செய்வது என்பது மாறலாம்.
 
[[தென்னாப்பிரிக்கா|தென்னாப்பிரிக்க குடியரசில்]] 15 வருடங்களுக்கு முன் தான் அபார்தைட் என்ற இனஇனப் துயற்பாகுபாடு முறை கைவிடப்பட்டு, சிறுபான்மை [[ஆப்பிரிக்கானர்]] இனத்தின் பேராதிக்கம் ஒழிக்கப் பட்டு, ஜனநாயகம்மக்களாட்சி வெற்றி கொண்டது. அதை அடுத்து 200 வருடங்களாக ஒடுக்கப் பட்ட கருப்பர்களுக்கு சாதகமாக ஒதுக்க்கிஒதுக்கி திட்டங்கள் செயல்படுத்தப் படுகிறனபடுகின்றன.
 
இந்தியா: [[இந்திய இட ஒதுக்கீடு|இந்தியாவில்]] மரபினால் சமூக கொடுமைகளுட்பட்ட பல ஜாதியினருக்குசாதியினருக்கு பரவலாக ஒதுக்கீடு உள்ளது
 
[[மலேசியா|மலேசியாவில்]] : இங்கே பெரும்பான்மையினரான மலாய இனத்தினர், தங்கள் ஆதிக்கத்தை நிலைநிருத்த கடந்த 50 ஆண்டுகளாக '[[மலேசிய பூபிபுத்திரர் கொள்கை|பூமிபுத்திரர்]]' கொள்கையின் படி தங்களுக்கு பரவலாக இடம் ஒதுக்கிக் கொண்டுள்ளனர்.
வரிசை 26:
[[பாஸ்னியா]]: பெண்களுக்கு போலீஸ் இலகாவில் 29% ஒதுக்கீடு.
 
[[பிரேசில்]]: சில பல்கலைகழகங்களில் உடல் ஹீனமுற்றவர்களுகும்ஊனமுற்றவர்களுக்கும், பழங்குடிகளுக்கும்
 
== இவற்றையும் பார்க்க: ==
"https://ta.wikipedia.org/wiki/இட_ஒதுக்கீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது