விளாதிமிர் நபோக்கோவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 28:
}}
 
'''விளாடிமிர் விளாடிமிரோவிச் நபோக்கோவ்''' (''Vladimir Vladimirovich Nabokov'', [[ரஷ்ய மொழி]]: Влади́мир Влади́мирович Набо́ков, {{OldStyleDate|ஏப்ரல் 22|1899|ஏப்ரல் 10}} – [[ஜூலை 2]], [[1977]]), ஒரு பன்மொழித் திறமை கொண்ட ரஷ்ய-அமெரிக்கப் [[புதினம்|புதின]] எழுத்தாளரும், [[சிறுகதை]] எழுத்தாளரும் ஆவார். தனது முதல் ஒன்பது புதினங்களையும் [[ரஷ்ய மொழி]]யிலேயே எழுதிய நபோக்கோவ் பின்னர் ஆங்கிலத்தில் எழுதி உலகப் புகழ் பெற்றார். இவர் [[பூச்சியியல்|பூச்சியியலிலும்]] பங்களிப்புச் செய்துள்ளதுடன், [[சதுரங்கம்|சதுரங்கப்]] பிரச்சினைகளிலும்புதிர்களிலும் ஆர்வம் காட்டினார். ''லொலித்தா'' (1955) என்னும் புதினமே இவரது மிக முக்கியமான புதினமாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.
 
நபோக்கோவின் ''லொலித்தா'' (1955) என்னும் புதினமே இவரது மிக முக்கியமான புதினமாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது. அத்துடன் பரவலாக அறியப்பட்ட இவரது புதினமும் இதுவே.
 
== வரலாறு ==
=== ரஷ்யாவில் இருந்த காலம் ===
நபோக்கோவ் 1899 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி இவரதுதனது பெற்றோரின் ஐந்து பிள்ளைகளுள் மூத்தவராகப் பிறந்தார். இவரது [[தந்தை]]யார் [[விளாடிமிர் டிமிட்ரியேவிச் நபோக்கோவ்]] இருஒரு தாராண்மைவாதச் சட்ட அறிஞரும், அரசியல்வாதியும், பத்திரிகையாளரும் ஆவார். [[தாய்|தாயார்]] பெயர் எலெனா இவானோவ்னா ரூக்காவிஷ்விகோவா. இவரது குடும்பம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்த செல்வந்தரானசெல்வச் செழிப்புமிக்க, பிரபுத்துவக் குடும்பங்களுள் ஒன்று. இவர் தனது சிறுகுழந்தைப் பிராயத்தையும்பருவத்தையும் இளமைப் பருவத்தையும் நகருக்குத் தெற்கே [[சிவர்ஸ்காயா]] என்னும் இடத்திற்கு அருகில் இருந்த ''வியாரா'' என்னும் நாட்டுப்புற பண்ணையில் கழித்தார்.
 
"முழுமையானது" என அவராலேயே விவரிக்கப்பட்ட நபோவோவின் பிள்ளைப் பருவம், பல வழிகளில் குறிப்பிடத்தக்கது. இவரது குடும்பத்தில் [[ரஷ்ய மொழி]], [[ஆங்கிலம்]], [[பிரெஞ்சு மொழி]] ஆகியவற்றைப் பேசி வந்தனர். இதனால், நபோக்கோவ் சிறுவயது முதலே மும்மொழியாளராக இருந்தார். உண்மையில் நபோக்கோவ் ரஷ்ய மொழியை எழுதஎழுதவும் வாசிக்கத்வாசிக்கவும் தெரியும்கற்கும் முன்னரே ஆங்கிலத்தை எழுத வாசிக்கக் கூடியவராக இருந்தார். தன்வரலாற்று நினைவுகளை நூலாக எழுதிய நபோக்கோவ் தனது சலுகைகள் கொண்ட இளமைக்கால விவரங்கள் பலவற்றை விரிவாக விளக்கியுள்ளார். தனது இளமைக் காலத்தை மிகத் தெளிவாக நினைவுக்குக் கொண்டுவரக்கூடிய அவரது திறமை, அவர் நிரந்தரமாக நாடுகடந்து வாழ்ந்த காலத்தில் அவருக்கு மிகவும் உதவியது. அத்துடன் அவரது முதல் நூலான ''மேரி'' இலிருந்து பிற்கால நூல்கள் வரையிலான ஆக்கங்களுக்கான கருப்பொருளை வழங்குவதிலும் அவருக்கு இது உதவியாக அமைந்தது. இவரது குடும்பம் பெயரளவில் மரபுவாதக் குடும்பமானாலும், அவர்களுக்குச் மதத்தில் பெருமளவு ஆர்வம் இருந்ததில்லை. 1916 ஆம் ஆண்டில் இவருடைய உறவினர் மூலமாக இவருக்கு, வியாராவுக்கு அண்மையில் இருந்த ரொஸ்டெஸ்ட்வீனோ எஸ்டேட் என்னும் சொத்து கிடைத்தது. ஆனாலும்ஆனால் அடுத்த ஆண்டில்ஆண்டு நடைபெற்ற [[ரஷ்யப் புரட்சி (1917)|புரட்சி]]யின்போது அதை அவர் இழக்கவேண்டி ஏற்பட்டதுஇழந்தார். இதுவே அவர் தனது வாழ்நாளில் சொந்தமாக வைத்திருந்த ஒரேயொரு வீடு ஆகும்.
[[படிமம்:Nabokov House.JPG|thumb|left|நபோக்கோவ் தனது முதல் 18 ஆண்டுகள் வாழ்ந்த [[நபோக்கோவ் இல்லம்]] செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ளது.]]
 
"https://ta.wikipedia.org/wiki/விளாதிமிர்_நபோக்கோவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது