விளாதிமிர் நபோக்கோவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 47:
1936 ஆம் ஆண்டில், செமிட்டிய எதிப்புச் சூழல் காரணமாக வேரா தொழிலை இழந்தார். அத்துடன், நபோக்கோவின் தந்தையைக் கொலை செய்தவர் புலம்பெயர்ந்த சமூகத்தின் இரண்டாம் தலைமைப் பதவியில் அமர்ந்ததனால், நபோக்கோவ் ஆங்கிலம் பேசும் உலகில் வேலை தேடினார். 1937ல் நபோக்கோவ் ஜெர்மனியிலிருந்து பிரான்சுக்குச் சென்றார். அவரது குடும்பத்தினரும் அவரைத் தொடர்ந்து சென்று [[பாரிசு|பாரிசில்]] வாழ்ந்தனர். 1940 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஜெர்மன் நாட்டுப் படைகள் பிரான்சுக்குள் [[பிரான்சு சண்டை|முன்னேறியபோது]] அங்கிருந்து தப்பி ஐக்கிய அமெரிக்காவுக்குச் சென்றனர்.
 
=== அமெரிக்காவில் ===
=== அமெரிக்கா ===
நபோக்கோ குடும்பத்தினர் அமெரிக்காவில், [[மன்ஹாட்டன்|மான்ஹட்டனில்]] தங்கினர். நபோக்கோவ் [[இயற்கை வரலாற்றுக்கான அமெரிக்க அருங்காட்சியகம்|இயற்கை வரலாற்றுக்கான அமெரிக்க அருங்காட்சியகத்தில்]] பணிக்குச் சேர்ந்தார். அக்டோபரில் நபோக்கோவ், [[எட்மண்ட் வில்சன்]] என்பவரைச் சந்தித்து அவரது நண்பரானார். இவரே நபோக்கோவின் ஆக்கங்களை அமெரிக்கப் பத்திரிகையாசிரியர்களுக்கு அறிமுகப்படுத்தியவர்.
 
நபோக்கோவ் 1941 ஆம் ஆண்டு, [[வெலெஸ்லிக் கல்லூரி]]யில் ஒப்பீட்டு இலக்கிய விரிவுரையாளராகச் சேர்ந்தார். இவருக்காகவே உருவாக்கப்பட்ட இப் பதவிஇப்பதவி, தேவையான வருமானத்தை வழங்கியதுடன், எழுதுவதற்குத் தேவையான நேரத்தையும் கொடுத்தது. வெலெஸ்லியில்வெலெஸ்லிக் கல்லூரியில் [[ரஷ்ய மொழி]]ப் பிரிவை உருவாக்கியவர் இவரே. அங்கே 19 ஆம் நூற்றாண்டின் முக்கிய ரஷ்ய எழுத்தாளர்கள் பற்றி இவர் ஆற்றிய விரிவுரைகள் பெரிதும் போற்றப்பட்டவை. 1941-42 காலப்பகுதியில் நபோக்கோவ் குடும்பத்தினர் மசசூசெட்சிலுள்ள வெலெஸ்லியில் வாழ்ந்தனர். பின்னர் 1942 செப்டெம்பரில் மசசூசெட்சின் கேம்பிரிட்ஜுக்கு இடம் மாறிய இவர்கள் 1948 ஜூன் வரை அங்கேயே இருந்தனர். ஐக்கிய அமெரிக்கா முழுவதிலும் ஒரு விரிவுரைப் பயணம் சென்ற நபோக்கோவ், 1944-45 கல்வியாண்டில் ரஷ்ய மொழி விரிவுரையாளராக மீண்டும் வெலெஸ்லிக்கு வந்தார். 1945 ஆம் ஆண்டில் அமெரிக்கக் குடிமகனாகப் பதிவு செய்துகொண்ட அவர், 1947-48 கல்வியாண்டு வரை அக்கல்லூரியின் ரஷ்ய மொழிப் பிரிவின் ஒரே ஆளாகஉறுப்பினராக ரஷ்ய மொழி, [[ரஷ்ய இலக்கியம்]] ஆகியவற்றில் [[பாடநெறி]]களை நடத்தி வந்தார். இவரது பாடம் நடத்தும் முறைக்காகவும், போர்க் காலத்தில் ரஷ்யா தொடர்பான எல்லா விடயங்களிலும் பொதுவாக இருந்த ஆர்வம் காரணமாகவும் இவரது விரிவுரைகள் பெரிதும் விரும்பப்பட்டன. அதே வேளை [[ஹாவார்ட் பல்கலைக் கழகம்|ஹாவார்ட் பல்கலைக் கழகத்தின்]] ஒப்பீட்டு விலங்கியல் அருங்காட்சியகத்தில் [[பூச்சியகம்|பூச்சியகத்தின்]] (''lepidoptery'') பொறுப்பாளராகவும் அவர் பணியாற்றி வந்தார். [[மொரிஸ் பிஷப்]] என்பவர் கொடுத்த ஊக்கம் காரணமாக, நபோக்கோவ் 1948ல் வெலெஸ்லியை விட்டு விலகி ரஷ்ய இலக்கியம், [[ஐரோப்பிய இலக்கியம்]] ஆகியவற்றைக் கற்பிப்பதற்காக [[கோர்னல் பல்கலைக் கழகம்|கோர்னல் பல்கலைக் கழகத்தில்பல்கலைக்கழகத்தில்]] சேர்ந்தார்.
 
ஒவ்வொரு [[கோடை]]யிலும் [[பட்டாம்பூச்சி]] சேகரிப்பை மேற்கொள்ளும் நபோக்கோவ். அவ்வாறான ஒரு பயணத்தில் [[மேற்கு ஐக்கிய அமெரிக்கா]]வுக்குச் சென்றிருந்தபோதே தனது ''லொலித்தா'' என்னும் புதினத்தை எழுதினார். நபோக்கொவ் ஒருபோதும்மகிழுந்து வண்டியோட்டக்ஓட்டக் கற்றுக்கொண்டதில்லைகற்றுக்கொள்ளவில்லை. அவரது மனைவியான வேராவே அவரது வண்டியை ஓட்டுவது வழக்கம். முற்றுப் பெறாத ''லொலித்தா''வின் பிரதிகளை நபோக்கோவ் எரித்துவிட முற்பட்டபோது அதனைத் தடுத்தவர் வேராவே எனப்படுகின்றது. வேராவைப் பற்றி நபோக்கோவ் கூறும்போது தனது வாழ்க்கையில் சந்தித்த பெண்களுள் மிகவும் நகைச்சுவை உணர்வு பொருந்தியவர் அவரேவேரா எனக்என நபோக்கோவ் குறிப்பிட்டார். 1953 ஜூனில், நபோக்கோவ் குடும்பத்துடன் [[ஒரிகன்|ஒரிகனில்]] உள்ள [[ஆஷ்லாந்து, ஒரிகன்|ஆஷ்லாந்து]]க்கு வந்தார். அங்கே, [[தெற்கு ஒரிகன் கல்லூரி]]யில் பணியாற்றிய பேராசிரியர் டெய்லர் என்பவரின் வீட்டை வாடகைக்குப் பெற்று வாழ்ந்தனர். அங்கிருந்தபடியே நபோக்கோவ் ''லொலித்தா'' புதினத்தை எழுதி முடித்து, ''பெனின்'' (Pnin) என்னும் அடுத்த புதினத்தையும் எழுதத் தொடங்கினார். பட்டாம்பூச்சிகள் பிடிப்பதற்காக அருகில் இருந்த மலைப்பகுதிகளில் அலைந்து திரிந்த அவர் ''ஒரிகனில் எழுதிய வரிகள்'' ''(Lines Written in Oregon)'' என அழைக்கப்பட்டஎன்ற கவிதை ஒன்றையும் எழுதினார். 1953 அக்டோபர் முதலாம் தேதி நபோக்கோவும் அவரது குடும்பமும் [[நியூ யார்க்]]கிலுள்ள [[இத்தாக்கா, நியூயார்க்|இத்தாக்கா]]வுக்குச் சென்றனர்.
 
=== மாண்ட்ரியுக்ஸ் ===
"https://ta.wikipedia.org/wiki/விளாதிமிர்_நபோக்கோவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது