பல்லுருத்தோற்றம் (உயிரியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
*உரை திருத்தம்*
வரிசை 2:
[[Image:Black jaguar.jpg|thumb|right|கருமை-உருவ அல்லது கரியநிற ஜாகுவார் ([[தென்னமெரிக்கா]] விலுள்ள 6 % ஜாகுவார் இந்த வகையைச் சார்ந்தது)]]
[[உயிரியல்|உயிரியலில்]] '''பல்லுருத்தோற்றம்''' (''Polymorphism'')<ref>([[Classical Greek|Greek]]: ''πολύ'' = many, and ''μορφή'' = form, figure, silhouette)</ref> எனப்படுவது, ஒரு குறிப்பிட்ட [[இனம் (உயிரியல்)|இனத்தில்]], அதன் உறுப்பினர்களிடையே பல்வேறு [[தோற்றவமைப்பு]]க்கள் காணப்படுதல் ஆகும்.<br />
 
உயிரியலில், ஓர் இனத்தின் எண்தொகையில் (population), அல்லது அவ்வினம் வாழ்கின்ற சேர்ந்திருப்பில் (colony) உள்ள உறுப்பினர்களிடையே, ஆண்-பெண் இனப்பெருக்கத்துக்குரிய [[பால் (உயிரியல்)|பாலின]] வேறுபாடுகள் தவிர்த்த, வேறுபட்ட தோற்றவமைப்புகள் காணப்படுதலே,
உயிரியலில், பல்லுருத்தோற்றவியல்பல்லுருத்தோற்றம் என வரைவிலக்கணப்படுத்தப்படுகின்றது. இதில் தெளிவாக வரையறுக்கப்படக் கூடிய, தொடரற்ற (discontinous), இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட வகையான தோற்றவமைப்புக்கள் காணப்படும்<ref>[http://www.thefreedictionary.com/polymorphism The Free Dictionary]</ref><ref>[http://www.newworldencyclopedia.org/entry/Polymorphism New World Encyclopedia]</ref><ref name="Britannica">[http://www.britannica.com/EBchecked/topic/468786/polymorphism Britannica Academic Edition]</ref>. தோற்றவமைப்பு வேறுபாடுகள் எனும்போது, அவை [[உயிர்வேதியியல்]], [[உருவவியல்]], நடத்தை தொடர்பான இயல்புகளில் உள்ள அடிப்படை வேறுபாடுகளைக் குறிக்கும். தோற்றவமைப்புக்கள் வேறுபட்டு இருப்பினும், அவை யாவும் ஒரே [[வாழிடம் (வாழ்சூழலியல்)|வாழ்விடத்தை]], ஒரே நேரத்தில் பயன்படுத்தக் கூடியவையாகவும், தமக்கிடையே தடைகளற்ற [[இனப்பெருக்கம்|இனச்சேர்க்கை]] செய்யக்கூடியனவாகவும் இருந்தால் மட்டுமே அவை பல்லுருத்தோற்றப் பண்பை உடைய ஓர் இனமாக வரையறுக்கப்படும்<ref name="Ford unk.">[[E.B. Ford|Ford E.B.]] 1965. ''Genetic polymorphism''. Faber & Faber, London.</ref>.
 
பல்லுருத்தோற்றம் [[இயற்கை]]யில் உயிரினங்களில் காணப்படும் ஒரு பொதுவான தோற்றப்பாடாகும். பல்லுருத்தோற்றமானது, [[உயிரியற் பல்வகைமை]], [[மரபியல் வேறுபாடு]] (Genetic variation), [[இசைவாக்கம்]] என்பவற்றுடன் தொடர்புடையதாக இருக்கின்றது. வேறுபட்ட [[சூழல்|சூழலில்]] ஒரு இனம் தொடர்ந்து தன்னைத் தக்க வைத்துக்கொள்ள, இந்த தோற்ற வேறுபாடுகள் உதவும்<ref name="Dobzhansky 1970">[[Theodosius Dobzhansky|Dobzhansky, Theodosius]]. 1970. ''Genetics of the Evolutionary Process''. [[New York City|New York]]: [[Columbia University Press|Columbia U. Pr.]]</ref>{{rp|126}}. ஆனாலும் இந்த வேறுபட்ட வடிவங்கள் ஒன்றைவிட ஒன்று மேம்பட்டதாகவோ, அல்லது குறைபாடுடையதாகவோ இல்லாமல் இருப்பதனால், இயற்கைத் தேர்வில் தமக்குள் போட்டியிடுவதில்லை. இதனால் இந்த பல்லுருத்தோற்றம் தொடர்ந்து பல [[சந்ததி]]களூடாகப் பேணப்படும்.
வரி 16 ⟶ 17:
*[[தோற்றவமைப்பு]]க்கள் ஒரே இடத்தில், ஒரே நேரம் வாழும் தன்மை கொண்டனவாக இருக்க வேண்டும். இதன் மூலம் [[புவியியல்]] வேறுபாடுடைய, [[காலநிலை]] வேறுபாடுடைய தோற்றவமைப்புக்கள் பல்லுருத்தோற்றமாகக் கருதப்படுவது தவிர்க்கப்படும்<ref name="Sheppard 1975">[[Philip Sheppard|Sheppard, Philip M.]] 1975. ''Natural Selection and Heredity'' (4th ed.) London: Hutchinson.</ref>.
*ஆரம்பத்தில் இந்தச் சொல்லானது, பார்த்து அறியக்கூடிய இயல்புகளையே குறிப்பதாக இருந்தாலும், தற்போது, சோதனைகள் மூலம் பிரித்தறியக் கூடிய [[குருதி வகை]] போன்ற இயல்புகளுக்கும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.
*அரிதாக நிகழும் வேறுபாடுகள் பல்லுருத்தோற்றமாகக் கொள்ளப்படுவதில்லை. [[மரபணு திடீர்மாற்றம்|மரபணு திடீர்மாற்றத்தால்]] உருவாகும் தோற்றவமைப்புக்கள் பல்லுருத்தோற்றமாகக் கொள்ளப்படுவதில்லை. மிகவும் குறைந்த நிகழ்வெண்ணுடைய தோற்றவமைப்பானது, மரபணு திடீர்மாற்றத்தால் உருவாகும் ஒரு தோற்றவமைப்பின் நிகழ்வெண்ணை விட அதிகமாக இருக்க வேண்டும்<ref name="Ford 1975"/><ref name="Ford 1940">{{cite book |last=Ford |first=E. B. |year=1940 |title=The New Systematics |chapter=Polymorphism and Taxonomy | editor=[[Julian Huxley]] (ed.) |publisher=[[Clarendon Press|Clarendon Pr.]] |location=Oxford | pages=493&ndash;513 |isbn=1930723725}}</ref>. இந்த நிகழ்வெண் அண்ணளவாக 1% ஐ விட அதிகமாக இருக்க வேண்டும் எனக் கொள்ளப்படுகின்றது. ஒரு தனி [[எதிருரு]]வில் ஏற்படக்கூடிய [[மரபணு]] திடீர்மாற்ற நிகழ்வெண் 1% ஐ விட மிகவும் குறைவாகவே இருக்கும்<ref name="Sheppard 1975" />{{rp|ch. 5}}.
 
==சூழலியல்==
வரி 36 ⟶ 37:
[[மனிதன்|மனிதரில்]] பாலின வேறுபாட்டுக்கு X, Y எனப்படும் [[பால்குறி நிறப்புரி]]கள் (sex chromosomes) காரணமாகின்றன. [[மடியநிலை#இருமடியம்|இருமடிய]] நிலையில் உள்ள மனிதரில் XX ஒத்தவமைப்புள்ள நிறப்புரிகள் (homologous chromosomes) [[பெண்|பெண்ணையும்]], XY ஒத்தவமைப்பற்ற நிறப்புரிகள் (heterologous chromosomes) [[ஆண்|ஆணையும்]] உருவாக்குகின்றது. எறும்பு, தேனீ போன்றவற்றில், கருக்கட்டாத [[முட்டை]]யிலிருந்து வந்த [[மடியநிலை#ஒருமடியம்|ஒருமடிய]] நிலை, [[கருக்கட்டல்|கருக்கட்டிய]] முட்டையிலிருந்து வந்த இருமடிய நிலை போன்றவை பாலின வேறுபாட்டுக்குக் காரணமாகின்றன. இங்கே ஒருமடிய நிலை ஆணையும், இருமடியநிலை பெண்ணையும் உருவாக்கும்.
 
சில [[ஊர்வன]], மற்றும் சில [[பறவை]]கள் போன்ற [[விலங்கு|விலங்கினங்களில்]] பாலின வேறுபாடானது [[வெப்பநிலை]]யால் தீர்மானிக்கப்படுகின்றது. [[தேனீ]]யில் [[பெண்]] இராணித் தேனீக்கும், பெண் வேலையாள் தேனீக்கும் இடையிலான வேறுபாடு, அவற்றுக்கு கிடைக்கும் [[உணவு|உணவினால்உணவில்]] (உணவுஉள்ள [[ஊட்டச்சத்து]] ஊட்டச்சத்தால்)வேறுபாட்டினால் தீர்மானிக்கப்படுகின்றது.
 
==வகைகள்==
"https://ta.wikipedia.org/wiki/பல்லுருத்தோற்றம்_(உயிரியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது