ஆள்களப் பெயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
== நோக்கம் ==
மனிதர்கள் வலைக் கடப்பிடங்களின் பெயர்களை இலகுவாக நினைவில் வைத்திருப்பதற்கு ஆள்களப் பெயர்கள் உதவுகின்றன. புரவன் பெயரையும் ஆள்களப் பெயரையும் இணைத்து இணையத்தள முகவரிகள் உருவாக்கப்படுகின்றன. புரவன் பெயர் [[உரலி]]யில் ஒரு பகுதியாகக் காணப்படும் (உ-ம்: [தளம்.ஆள்களமையம்.இலங்கை தளம்.ஆள்களமையம்.இலங்கை]).
 
== வரலாறு ==
[[களப் பெயர் முறைமை]] 1980ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
 
== ஆள்களப் பெயர் வெளி ==
இன்று இணைய ஆள்களப் பெயர் வெளியை ஐ. சி. ஏ. ஏ. என். என்ற நிறுவனம் கட்டுப்படுத்துகின்றது.
 
=== ஆள்களப் பெயர் தொடரியல் ===
ஆள்களப் பெயர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிகளைக் கொண்டிருக்கும். அவற்றினிடையே [தளம்.ஆள்களமையம்.இலங்கை தளம்.ஆள்களமையம்.இலங்கை] என்றவாறு புள்ளிகள் பயன்படுத்தப்படும்.
* வலப்புறத்திலுள்ள பகுதி முதல் நிலை ஆள்களப் பெயரைக் குறிக்கும். உதாரணமாக, [தளம்.ஆள்களமையம்.இலங்கை தளம்.ஆள்களமையம்.இலங்கை] என்பதில் [[.இலங்கை]] என்பது இலங்கைக்கான முதல் நிலை ஆள்களப் பெயரைக் குறிக்கும்.
* உப ஆள்களப் பெயர்கள் முதல் நிலை ஆள்களப் பெயருக்கு வலப்புறத்தில் இருக்கும்.
 
===முதல் நிலை ஆள்களப் பெயர்கள் ===
[.com], [.net], [.org] போன்ற முதல் நிலை ஆள்களப் பெயர்கள் இணையத்திலுள்ள ஆள்களப் பெயர்களுள் உயர் நிலையில் உள்ளவையாகும். நாடுகளுக்கான முதல் நிலை ஆள்களப் பெயர்கள் ஐ. எசு. ஓ.-3166இற்கேற்ப ஆங்கிலத்தில் இரண்டு வரியுருக்களில் அமைந்திருக்கும். தற்போது [[.இலங்கை]], [[.இந்தியா]] என்றவாறு தமிழ் மொழியிலும் ஏனைய மொழிகளிலும் ஆள்களப் பெயர்கள் வழங்கப்படுகின்றன.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆள்களப்_பெயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது