ஆள்களப் பெயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18:
===முதல் நிலை ஆள்களப் பெயர்கள் ===
[.com], [.net], [.org] போன்ற முதல் நிலை ஆள்களப் பெயர்கள் இணையத்திலுள்ள ஆள்களப் பெயர்களுள் உயர் நிலையில் உள்ளவையாகும். நாடுகளுக்கான முதல் நிலை ஆள்களப் பெயர்கள் ஐ. எசு. ஓ.-3166இற்கேற்ப ஆங்கிலத்தில் இரண்டு வரியுருக்களில் அமைந்திருக்கும். தற்போது [[.இலங்கை]], [[.இந்தியா]] என்றவாறு தமிழ் மொழியிலும் ஏனைய மொழிகளிலும் ஆள்களப் பெயர்கள் வழங்கப்படுகின்றன.
 
=== சர்வதேசமயப்படுத்தப்பட்ட ஆள்களப் பெயர்கள் ===
[[களப் பெயர் முறைமை]]யானது [[அஸ்கி]]யை அடிப்படையாகக் கொண்டது. ஆகவே, [[ஒருங்குறியில்]] அமைந்த இணையத்தள முகவரிகள் [[அஸ்கி]]க்கு மாற்றப்படும். உதாரணமாக [தளம்.ஆள்களமையம்.இலங்கை தளம்.ஆள்களமையம்.இலங்கை] என்பது [xn--rlcuo9h.xn--wkc4axeaevb3oqbg.xn--xkc2al3hye2a xn--rlcuo9h.xn--wkc4axeaevb3oqbg.xn--xkc2al3hye2a] என்று மாற்றப்பட்டுள்ளது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆள்களப்_பெயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது