மரப்பாலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி + விக்கியாக்கம் செய்யப்பட வேண்டும் using தொடுப்பிணைப்பி
No edit summary
வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
ஜெய்க்காந் சிவநாதன் மரப்பாலம்.........1986/12/25 மரப்பாலதில் பிறந்தவர்.
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டதின் அமைதிருக்கும் சிறிய கிராமம்,கிராமதின் நடுவே
எ5,பிரதான வீதி ஊடறுக்கிறது,குளம்,வயல்,காடு,மலை என எல்லா இயற்கைய வழங்களும்.நிறைந்த ஒரு அழகிய கிராமம் ,
ஏறாவூர் பிரதேச செயலாலர் பிரிவுக்கு உட்பட்ட கிராமசேவயாளர் பிரிவு. [185 சி] இது மரப்பாலம் ,சின்னபுல்லுமலை.ராஜபுரம் .மாவழியாறு முல்லுசேனை .ஆகிய நன்கு சிருசிறு கிரமங்களைகிராமங்களை உள்ளடக்கியதாகும்.
 
'''கல்வி'''
வரிசை 11:
இந்குள்ள மக்களில் பெரும்பாலானோர் விவசாயத்தயே தமது பிரதான தொழிலாக செய்கிறார்கள்
சிலர்,கால்நடை வளர்ப்ப்பிலும் ஈடுபடுகிறார்கள்,
மட்டகளப்பு மாவட்டதில் .மேட்டுபயிர்செய்கையில் மரப்பாலம் முதலிடயதில் உள்ளது.கிட்டதட்ட 800 ஏக்கர் வயல் செய்கை பண்ணப்படுகிறது,
 
'''ஆலயம்........
சிறி சித்தி வினாயகர் ஆலயம் . நாககன்னி கோயில் ,
பிரதான வீதியின் அருகே புளிய மரநிழழில்புளியமரநிழழில் ஆரம்பதில் சிரிதாக இருந்த வினாயக்கப்பெருமனை ஊர்
மக்கள் சிறிய கோயிலாக கட்டி வழிபட்டு வந்தனர்பின்னர் 1871 ஆண்டு சிரிய குடியேற்ற கிரமமாக இருன்த இடம் நளடைவில் அபிவிருத்தி அடையத்தொடங்கியது 1992 ம் ஆண்டு ஆலயம் புனர்னநிர்மானம் செய்யப்பட்டு,மகா கும்பாபிசேகம் இடம் பெற்றது.இங்கு ,வருடா வருடம் திருவிழாவும்,கேதாரகிராமமக்களால் கொளரிநடத்தபடுகிறது இது தவிர கேதாரகொளரி விரதம், கந்தர் சட்டி விரதம்,கார்த்திகை விளக்கீடு, என்பனவும் கடைமிகச்சிறப்பாக பிடிக்கப்பட்டுகடைப்பிடிக்கப்பட்டு வருகிறது .இதனுடய நிர்வாக முறமை இங்குள்ள மக்களால் தாங்ளாகவே தீர்மானிக்கப்பட்டு வருகிறது... நன்ரி ஆலய பரிபாலன சபை மரப்பாலம்
மக்கள்.........
வரிசை 22:
இக் கிராமதில் இருந்து 1990 கு பின்னர் வெளியேரியவர்கள் யரும் திரும்ப மறுப்பதர்க்கு காரணமுண்டு தகுந்த வசதி வாய்ப்புக்கள் இல்லாமையே இதற்க்கு முக்கிய காரணம் ,கிட்டத்ட்ட 85 குடும்பஙள் வரை இன்று இங்கிருந்து இடம் பெயர்ந்து வெளி இடஙகளில் வாழ்கிரார்கள்...
தகவல்: சிவநாதன் ஜெய்க்காந்.மரப்பாலம் தகவல் திரட்டிய இடம் ,மரப்பாலம் ,
<gallery>
படிமம்:எடுத்துக்காட்டு.jpg|படவிளக்கம்1
படிமம்:எடுத்துக்காட்டு.jpg|படவிளக்கம்2
</gallery>
"https://ta.wikipedia.org/wiki/மரப்பாலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது