பரதன் (திரைப்பட இயக்குநர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''பரதன்''' [[அயோத்தி|அயோத்தியை]] ஆண்ட [[தசரதன்|தசரத]] மன்னனின் மைந்தர்களுள் ஒருவர். இவருடைய தாயார் [[கைகேயி]]. இவர் [[இராமன்|இராமனுக்கு]] இளையவர் ஆவார். இவர் தனது தாயார் தனக்காகப் பெற்றுத் தந்த ஆட்சிப் பொறுப்பை ஏற்று அரியணை ஏற மறுத்து, இராமனின் பாதணிகளை அரியனையில் வைத்து பதினான்கு ஆண்டுகள் அயோத்தியின் ஆட்சியை வழி நடத்தினார்.
 
 
துரதிர்ஷ்டசாலி
ஒருவனை ஊர் உலகம் புரிந்துகொள்ள முடியாமல் போனால் அதனால் எந்த கவலையும் இல்லை. ஆனால் அவனுடைய குடும்பத்தினர், உற்றார் கூட புரிந்து கொள்ள முடியாமல் போனால் அவனை விட துரதிர்ஷ்டசாலி வேறு யாரும் இருக்க முடியாது. அந்த வகையில் பரிதாபத்துக்குரிய கதாபாத்திரம்தான் பரதன்
 
"https://ta.wikipedia.org/wiki/பரதன்_(திரைப்பட_இயக்குநர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது