குயினோன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''குயினோன்''' (quinone) என்பது [[கரிமவேதியியல்]] சேர்மங்களில் ஒரு வகுப்பைக் குறிக்கும். இவை பொதுவாக மணம்தருவதாக உள்ள [[பென்சீன்]], [[நாஃப்தலீன்]] போன்ற[[அரோமாட்டிக்குச் சேர்மம்| அரோமாட்டிக்குச் சேர்மங்களில்]] இருந்து பெறப்படுவன. இந்த அரோமாட்டிக்குச் சேர்மங்களில் உள்ள இரட்டைப்படை –CH= [[வேதி வினைக்குழு|வேதிக்குழுமங்களை]] –C(=O)– என்னும் வேதிக்குழுக்களாக மாற்றி, இடையே தேவைப்படும் [[இரட்டைக்கரிம பிணைப்பு]]களை மாற்றியமைத்து, முற்றிலும் [[காஞ்சுகேட்டு (வேதியியல்)|காஞ்சுகேட்டு]] ஆன (பி-ஆர்பிட்டால் பிணைப்புண்ட, தனித்தனி அணுவிடமிருந்து விடுபட்ட எதிமின்னிகள் கொண்ட காஞ்சுகேட்டு அமைப்பு கொண்ட) வளைய டையோன் (டைக்கீட்டோன்) அமைப்புகொண்ட ஒரு சேர்மம். <ref>{{GoldBookRef|title=Quinones|url=http://goldbook.iupac.org/Q05015.html|year=1995}}</ref> இவ் வகுப்புச் சேர்மங்களில் கலப்பணு வளையச் சேர்மங்கள் சிலவும் அடங்கும்.
 
குயினோன்கள் மருத்துவப் பயன்பாட்டில் பாக்டீரியா எதிர்ப்புத் தன்மை, நோய்க்கட்டி (டியூமர்) எதிர்ப்புத் தன்மைகள் கொண்டதாகக் கருதப்படுகின்றன. சாயப்பொருளாகவும், குறிப்பாக நீலச்சாயப் பொருளாகப் பயன்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/குயினோன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது