ஆள்களப் பெயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Domainsystem.jpg|thumb|200px|ஆள்களப் பெயரின் வேறுபட்ட நிலைகள்]]
'''ஆள்களப் பெயர்''' ([[ஆங்கிலம்]]: ''Domain Name'') என்பது இணையத்தில் நிருவாக அதிகாரம், கட்டுப்பாடு என்பனவற்றை வரையறுக்கும் முகமாக உருவாக்கப்பட்ட [[சரம் (கணினியியல்)|சரம்]] ஆகும். [[களப் பெயர் முறைமை]]யின் விதிகளை அடிப்படையாகக் கொண்டு ஆள்களப் பெயர்கள் உருவாக்கப்பட்டுள்ளன.<ref>[http://www.tcpipguide.com/free/t_DNSLabelsNamesandSyntaxRules.htm களப் பெயர் முறைமைச் சிட்டைகள், பெயர்கள் மற்றும் தொடரியல் விதிகள் {{ஆ}}]</ref>
[[.com|com]], [[.net|net]], [[.org|org]] மற்றும் நாடுகளுக்கான இணைய ஆள்களப் பெயர்கள் முதல் நிலை ஆள்களப் பெயர்களாகும்.<ref>[https://wiki.mozilla.org/TLD_List முதல் நிலை ஆள்களப் பெயர்கள் பட்டியல் {{ஆ}}]</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஆள்களப்_பெயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது