கிரிஸ்டியன் உல்ஃப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிமாற்றல்: uk:Кристіан Вульфф
சி இற்றை
வரிசை 6:
| chancellor = அங்கேலா மேர்க்கெல்
| term_start = 30 ஜூன் 2010
| term_end = 17 பெப்ரவரி 2012
| predecessor = [[ஹோர்ஸ்ட் கொஹ்லர்]]
| successor =
வரிசை 30:
 
'''கிரிஸ்டியன் வில்லியம் வால்டர் உல்ஃப்''' (பிறப்பு 19 ஜூன் 1959) என்பவர் [[ஜெர்மனி]] நாட்டின் தற்போதய [[ஜனாதிபதி|அதிபர் ]] மற்றும் கிரிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். அவர் 30 ஜூன் 2010 இல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். <ref>{{cite news|title=Christian Wulff zum Bundespräsidenten gewählt|publisher=Official Website of German Bundestag|date={{Nowrap|30 June}} 2010|url=http://www.bundestag.de/dokumente/textarchiv/2010/30377887_kw25_bundesversammlung_nachher/index.jsp|accessdate={{Nowrap|30 June}} 2010|quote=Mit der Annahme der Wahl hat Wulff zugleich sein neues Amt angetreten.}}</ref>. மேலும் 40 வருட [[ஜெர்மனி]] நாட்டின் வரலாற்றில், அதிபராக பதிவியேற்ற முதல் ரோமானிய கத்தோலிக்கர் இவர் ஆவார். <ref name="common-talk.com">http://www.common-talk.com/cms/node/9937</ref>
 
17 பெப்ரவரி 2012 அன்று நாட்டுக்கு உரையாற்றுகையில், உல்ஃப் செருமனியின் [[ஜனாதிபதி|கூட்டாட்சி அரசுத்தலைவர்]] பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.<ref>{{cite web |url=http://www.telegraph.co.uk/news/worldnews/europe/germany/9088324/Blow-to-Merkel-as-German-president-resigns.html |title=Blow to Merkel as German president resigns |work=[[The Telegraph]] |date=17 February 2012 |last=Waterfield |first=Bruno}}</ref> முன்னதாக கீழ் சக்சனியின் பிரதமராகப் பணியாற்றியபோது தமது பதவியால் சில பயன்களைப் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து இவ்வாறு பதவி விலகினார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கிரிஸ்டியன்_உல்ஃப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது