நகுலேச்சரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Removed category "ஈழத்துக் கோயில்கள்"; Quick-adding category "யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள கோயில்கள்" (using HotCat)
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox Mandir
'''நகுலேஸ்வரம்''' [[இலங்கை]]யில் [[யாழ்ப்பாண மாவட்டம்]] [[கீரிமலை]]யில் அமைந்துள்ள [[சிவன்]] [[கோயில்]]. காலத்தால் முந்திய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக இது விளங்குகிறது. இவ்வாலயம் பிதிர்க்கடன் செய்ய மிகப் பிரசித்தி பெற்றும் விளங்குகின்றது. ஆரம்ப காலத்தில் திருத்தம்பலேசுவரர் ஆலயம் என்று பெயர் கொண்ட இக்கோயில் பின்னர் கீரிமலைக் கோயில் என்றும் நகுலேஸ்வரம் என்றும் அழைக்கப்பட்டது.
| name = நகுலேசுவரம் கோயில்
| image = Overgrown Statues.jpg
| image_size = 350px
| image_alt =
| caption = [[படிமம்:Overgrown Statues.jpg|thumb|rightஈழப்போர்|ஈழப்போரில்]] குண்டுவீச்சினால் சேதமடைந்த நகுலேசுவரம்]] கோயிலின் கோபுரம்
| pushpin_map = Sri Lanka
| map_caption = Location in Sri Lanka
| latd=9 | latm=49 | lats=0 | latNS=N
| longd=80 | longm=0 | longs=0 | longEW=E
| coordinates_region = LK
| coordinates_display= title
| other_names =
| proper_name = கீரிமலை நகுலேசுவரம் கோயில்
| devanagari =
| sanskrit_translit =
| tamil = கீரிமலை நகுலேஸ்வரம்
| marathi =
| bengali =
| country = [[இலங்கை]]
| province = [[வட மாகாணம், இலங்கை|வடக்கு]]
| district = [[யாழ்ப்பாண மாவட்டம்]]
| location = [[கீரிமலை]], [[காங்கேசன்துறை]]
| elevation_m =
| primary_deity = [[சிவன்]]
| important_festivals=
| architecture = [[திராவிடக் கட்டிடக்கலை]]
| number_of_temples =
| number_of_monuments=
| inscriptions =
| date_built = கிமு 6ம் நூற்றாண்டுக்கு முன்னர்
| creator =
| website =
}}
'''நகுலேஸ்வரம்''' [[இலங்கை]]யில் [[யாழ்ப்பாண மாவட்டம்]] [[கீரிமலை]]யில் அமைந்துள்ள [[சிவன்]] [[கோயில்]]. காலத்தால் முந்திய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக இது விளங்குகிறது. ஆதி [[சோழர்|சோழ]] மன்னன் முசுகுந்தன் போன்றோரால் தொழப்பெற்றது. இவ்வாலயம் பிதிர்க்கடன் செய்ய மிகப் பிரசித்தி பெற்றும் விளங்குகின்றது. ஆரம்ப காலத்தில் திருத்தம்பலை கோயில் கொண்ட பெருமான் என்றும், திருத்தம்பலேசுவரர் ஆலயம் என்றுஎன்றும் பெயர் கொண்ட இக்கோயில் பின்னர் கீரிமலைக் கோயில் என்றும் நகுலேஸ்வரம்நகுலேசுவரம் என்றும் அழைக்கப்பட்டது.
 
இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் நகுலேஸ்வரப் பெருமான் என்றும் அம்பாள் நகுலாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பன ஒருங்கே அமையப்பெற்ற இத்திருத்தலத்தின் தல விருட்சமாகக் கல்லால மரமும், தீர்த்தமாக கீரிமலையும் விளங்குகின்றது.
வரி 6 ⟶ 40:
முன்னொரு காலத்தில் ஈழத்தின் வடகரை முழுவதும் மலைத் தொடராகவிருந்து, பின் கடலரிப்பினால் அழிந்துபோக எஞ்சியுள்ள அடிவாரமே இப்போதுள்ள கீரிமலை என்பது ஆய்வாளர்களின் கருத்து.
 
[[படிமம்:Ulveethi.jpg|thumb|left|200px|நகுலேசுவரக் கோயிலின் உள்வீதி]]
சிவபெருமானால் சபிக்கப்பட்டு கீரிமுகமடைந்த யமதக்னி முனிவர், இங்கு நீராடி சாப விமோசனத்தைப் பெற்றதாகவும் இதனையடுத்தே இப்பிரதேசம் கீரிமலை என்று பெயர் பெற்றதாகவும் கூறப்படுகின்றது. நகுலம் என்ற வடசொல் கீரி என்று பெயர் பெறுவதால் இவ்வாலயத்தை நகுலேசுவரம் என்றும் பெயர் பெற்றுள்ளது.
 
வரி 17 ⟶ 52:
 
==இன்றைய நிலை==
[[படிமம்:Overgrown Statues.jpg|thumb|right|குண்டுவீச்சினால் சேதமடைந்த நகுலேசுவரம்]]
இலங்கையில் [[1980கள்|1980களில்]] ஆரம்பமான [[ஈழப்போர்|உள்நாட்டுப் போரில்]] சிக்கியிருந்த யாழ்ப்பாணத்தின் கடலோரப்பகுதியில் அமைந்துள்ள இவ்வாலயம், போரினால் பாதிக்கப்பட்ட இலங்கைத் திருத்தலங்களின் நிலைபற்றி வெளிப்படுத்த இத்திருத்தலத்தின் அழிவுகள் காணப்படுகின்றன.
 
வரி 35 ⟶ 69:
<gallery>
படிமம்:Ganesh And Statues.jpg
படிமம்:Ulveethi.jpg
படிமம்:Fading Door Frame.jpg
</gallery>
வரி 43 ⟶ 76:
* [http://www.tamilmirror.lk/2010-08-31-14-50-37/19410-2011-04-07-15-22-15.html புதுப்பொலிவு பெறும் நகுலேஸ்வரம்], தமிழ்மிரர், ஏப்ரல் 7, 2011
 
[[பகுப்பு:யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள கோயில்கள்]]
 
 
[[de:Naguleswaram-Tempel]]
[[en:Naguleswaram temple]]
 
[[பகுப்பு:யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள கோயில்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/நகுலேச்சரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது