ஏர்மன் மெல்வில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 35:
 
===திருமணமும் பிற்காலத் தொழிலும்===
[[File:Arrowhead farmhouse Herman Melville.jpg|thumb|right|மசச்சூசெட்சு, பிட்சுபீல்டில் ஏர்மன் மெல்வில் வாழ்ந்த "அரோஹெட்" என்னும் பண்ணை வீடு]]
மெல்வில், மசசூச்செட்சு உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த லெமுவேல் சோ என்பவரின் மகளான "எலிசபெத் சோ"வை (Elizabeth Shaw) 1847 ஆகத்து 4 ஆம் தேதி மணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு ஆண்களும், இரண்டு பெண்களுமாக நான்கு பிள்ளைகள் பிறந்தனர். 1850 ஆம் ஆண்டில் மசச்சூச்செட்சின் பிட்சுபீல்டில் உள்ள "அரோஹெட்" என்னும் [[பண்ணை வீடு|பண்ணை வீட்டை]] வாங்கினர். இது இப்போது [[அருங்காட்சியகம்|அருங்காட்சியகமாக]] உள்ளது. ஏர்மன் மெல்வில் தனது எழுத்து வேலைகளையும், பண்ணையையும் கவனித்துக்கொண்டு இங்கே 13 ஆண்டுகள் வாழ்ந்தார். இங்கே வாழ்ந்த காலத்தில், அருகில் இருந்த லெனொக்சு என்னும் இடத்தில் வாழ்ந்த எழுத்தாளரான நத்தானியேல் ஹோதோர்ன் என்பவரின் நட்பையும் பெற்றார். இக்காலத்தில் ஏர்மன் எழுதிய "மொபி-டிக்" என்னும் புதினத்தை ஏர்மன் சொல்ல நத்தானியேலே எழுதினார். எனினும் சில நாட்களில் ஏர்மன் "பியரே" என்னும் புதினத்தை எழுதிக்கொண்டிருந்தபோது, அவர்களது நட்பு இறங்குமுகமாக இருந்தது. ஏர்மன் எழுதிய "மொபி-டிக்", "பியரே" ஆகிய இரு புதினங்களும் மக்களிடமோ திறனாய்வாளரிடமோ போதிய வரவேற்பைப் பெறவில்லை.
 
===பிற்காலம்===
"https://ta.wikipedia.org/wiki/ஏர்மன்_மெல்வில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது