பு. உ. சின்னப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:PUChinnappa.jpg|thumb|right|பி. யு. சின்னப்பா]]
'''பி. யு. சின்னப்பா''', ([[1915மே 5]], [[1916]] - [[செப்டம்பர் 23]], [[1951]]), [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்பட]] உலகில் நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என்று பல துறைகளிலும் புகழ்பெற்று விளங்கியவர்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
[[19151916]] ஆம் ஆண்டில் [[புதுக்கோட்டை]] சமஸ்தானத்தில் உலகநாத பிள்ளைக்கும் மீனாட்சி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் சின்னசாமி. புதுக்கோட்டை என்ற தனது பிறந்த ஊரையும் சேர்த்து பி. யு. சின்னப்பாவானார். சின்னப்பாவின் தகப்பனார் அப்போது பிரபலமான நாடக நடிகர். அவருடன் சேர்ந்து சிறுவயதிலேயே பாடவும் கற்றுக் கொண்டார். [[சிலம்பம்]], மல்லு, குஸ்தி ஆகியவையும் பழகினார்.
 
==நாடகங்களில் பாடி நடிப்பு==
வரிசை 19:
 
==மறைவு==
[[19531951]] ஆம் ஆண்டு [[செப்டம்பர் 23]] இல் தமது 35ஆவது வயதில் சின்னப்பா புதுக்கோட்டையில் காலமானார். இறப்பதற்கு முன் இவர் நடித்து வெளிவந்த படம் ''வனசுந்தரி''. கடைசியாக இவர் நடித்துக்கொண்டிருந்த படம் ''சுதர்சன்'' இவர் இறந்தபின்னர் வெளிவந்தது.
 
==நடித்த படங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பு._உ._சின்னப்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது