அலைநீளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 2:
[[இயற்பியல்|இயற்பியலில்]], '''அலைநீளம்''' என்பது ஒரு அலையின் இரு மீளும் பகுதிகளிடையேயான தூரம். நீளம் அளக்கப் பயன்படும் எல்லா அளவீடுகளும் அலைநீளத்தையும் அளக்கப்பயன்படுத்தலாம். பொதுவாக இப்பதம் [[வானொலி]] மற்றும் மின் காந்த அலைகளுக்கே பயன்படுத்தப்படும். சைன் அலை வடிவங்களில் இரு முடிகள் அல்லது இரு தாழிகளிடையேயான தூரம் அலைநீளமாக கொள்ளப்படும்.
 
அலைநீளமானது பொதுவாக [[கிரேக்க மொழி|கிரேக்க மொழியின்]] எழுத்தான [[லெம்டா|''லெம்டாவினால்'']] (λ), வகைக்குறிக்கப்படும். குறித்த நிலையான வேகத்துடன் நகரும் ஒரு சைன் வடிவ அலையைக் கருதினால், அதன் அலைநீளமானது, அதன் [[அதிர்வெண்|அதிர்வெண்ணுக்கு]] நேர்விகிதநேர்மாறவிகித சமனாகும்: அதாவது, உயர்ந்த அதிர்வெண்களைக் கொண்ட [[அலை|அலைகள்]], குறைந்த அலைநீளத்தை கொண்டிருக்கும், அதேவேளை, குறைந்த அதிர்வெண்ணைக் கொண்ட அலைகள், கூடிய அலைநீளத்தைக் கொண்டிருக்கும்.<ref>
{{cite book
| title = In Quest of the Universe
"https://ta.wikipedia.org/wiki/அலைநீளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது