ஜெ. ஜெ. தாம்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{underconstruction}}
{{Infobox scientist
|name |image = J.J Thomson.jpg
|image_size = 200px
|birth_date = 18 December 1856
|birth_place = [[Manchester]], [[Lancashire]], UK
|death_date = {{Death date and age|1940|8|30|1856|12|18|df=yes}}
|death_place = [[Cambridge]], UK
|nationality = British
|fields = [[Physics]]
|workplaces = [[University of Cambridge]]
|alma_mater = [[University of Manchester]]
[[University of Cambridge]]
|academic_advisors = [[John Strutt, 3rd Baron Rayleigh|John Strutt (Rayleigh)]]
[[Edward John Routh]]
|notable_students = [[Charles Glover Barkla]]
[[Charles T. R. Wilson]]
[[Ernest Rutherford]]
[[Francis William Aston]]
[[John Sealy Edward Townsend|John Townsend]]
[[J. Robert Oppenheimer]]
[[Owen Willans Richardson|Owen Richardson]]
[[William Henry Bragg]]
[[H. Stanley Allen]]
[[John Zeleny]]
[[Daniel Frost Comstock]]
[[Max Born]]
[[T. H. Laby]]
[[Paul Langevin]]
[[Balthasar van der Pol]]
[[Geoffrey Ingram Taylor]]
|known_for = [[Plum pudding model]]
[[electron|Discovery of electron]]
[[isotopes|Discovery of isotopes]]
[[mass spectrometer|Mass spectrometer invention]]
[[Mass-to-charge ratio|First m/e measurement]]
[[Waveguide (electromagnetism)|Proposed first waveguide]]
[[Thomson scattering]]
[[Thomson problem]]
[[Delta ray|Coining term 'delta ray']]
[[Epsilon radiation|Coining term 'epsilon radiation']]
[[Thomson (unit)]]
|author_abbrev_bot =
|author_abbrev_zoo =
|influences =
|influenced =
|religion = [[Anglican]]
|awards = {{nowrap|[[Nobel Prize for Physics]] (1906)}}
|signature = Jjthomson sig.svg
|footnotes = Thomson is the father of Nobel laureate [[George Paget Thomson]].
[[படிமம்:Jj-thomson2.jpg|thumb|ஜெ.ஜெ. தாம்சன்]]
'''ஜெ.ஜெ. தாம்சன்'''(Joseph John Thomson) என்று பொதுவாக அறியப்படுகின்ற '''[[சர்]] ஜோசப் ஜான் தாம்சன்'''([[டிசம்பர் 18]], [[1856]] - [[ஆகஸ்ட் 30]], [[1940]])அணுவின் அடிப்படைப் பொருளான னின்னணு எனப்படும் [[எதிர்மின்னி|எலக்ட்ரானைக்]] கண்டுபிடித்த ஆங்கில [[இயற்பியல்|இயற்பியலார்]] ஆவார். இவர் [[மின்சாரவியல்]], [[காந்தவியல்]] குறித்து ஆய்வுகள் செய்தவர். 'நவீன [[அணு]] இயற்பியலின் தந்தை' எனப் போற்றப்படுபவர். [[இயற்பியல்]] பேராசிரியராக விளங்கியது மட்டுமல்லாமல் தனது ஆய்வுகளுக்காக 'ஆதம்சு பரிசு' மற்றும் [[இயற்பியலுக்கான நோபல் பரிசு]] ஆகியவற்றைப் பெற்றவர்.
==இளமை==
1856- ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள சீத்தம் குன்று (Cheetham Hill)என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய பெற்றோர் ஸ்காட்ட்டியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 1870-ல் மான்செஸ்டரில் உள்ள ஓவென்சு கல்லூரியிலும், பின் 1876-ல் ஆக்சுபோர்டில் உள்ள டிரினிடி கல்லூரியிலும் சேர்ந்து படித்தார். அங்கு மிகச் சிறப்பாகப் படித்து ஸ்மித் பரிசை வென்றார். அதன் காரனமாக இவருடைய இறுதிக்காலம் வரை அக்கல்லூரியின் உறுப்பினராக அமர்த்தப்பட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/ஜெ._ஜெ._தாம்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது