பஞ்சமுக வாத்தியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
ஐந்து முகங்கள் கொண்ட அடிப்பக்கம் செம்பு (தாமிரம்) அல்லது வெண்கலத்தால் உருவாக்கப்பட்டிருக்கும். மேற்பாகம் தோல் பயன்படுத்தி இழுத்துக் கட்டப்பட்டிருக்கும். பஞ்சமுக வாத்தியம் சக்கரம் இணைக்கப்பட்டு இரும்புச் சட்டங்களினுள் அமைக்கப்பட்டிருக்கும். இடம் விட்டு இடம் நகர்த்திச் செல்ல ஏதுவாக இது போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் பயன்பாடு மிகவும் அருகி வருகிறது.
 
கோவை தமிழ் செம்மொழி மாநாட்டில் நடைபெற்ற கண்காட்சியில் 700 - 800 ஆண்டுகள் பழைமையான சில இசைக்கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டன. அவற்றில் ஒன்று முற்றிலும் செம்பால் உருவாக்கப்பட்டுள்ள ஒன்றரை டன் எடை உள்ள பஞ்சமுக வாத்தியம். <ref> name=[http://viduthalai.periyar.org.in/20100627/news22.html தமிழ் செம்மொழி மாநாடு - கண்காட்சி மறக்க முடியாத மகிழ்ச்சி: மாணவிகள் உற்சாகம்]</ref>
 
==மேற்கோள்கள்==
# [http://www.tamilsigaram.com/Linkpages/arts/disp.php?MessageId=2450 கிராமிய இசையை மீட்க ஒரு சி.டி].
{{Reflist|1}}
 
"https://ta.wikipedia.org/wiki/பஞ்சமுக_வாத்தியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது