பேச்சு:பாரஸ்ட் கம்ப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
வரிசை 1:
ஃபாரஸ்ட் கம்ப் (திரைப்படம்) இத்திரைப்படம் அதே பெயரில் வந்த நாவலின் தயாரிப்பு அதனால் பின்னைய காலங்களில் நாவலிற்காக பக்கம் உருவாக்கும் பொழுது பிரச்சனைகள் ஏற்படலாம்.--[[பயனர்:நிரோஜன் சக்திவேல்|சக்திவேல் நிரோஜன்]] 15:53, 29 செப்டெம்பர் 2006 (UTC)
 
== பிழை திருத்தங்கள் ==
 
கதையிலோ அல்லது ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரையிலோ ஜென்னிக்கு எயிட்ஸ் நோய் என்று எவ்விடத்திலும் குறிப்பிடப் படவில்லை. முற்காலத்தில் அவர் விலை மாதர் தொழில் செய்தவர் என்ற காரணத்தினால் இந்த கருத்து ஏற்புடையதேயாயினும் சரியான தகவல் மூலம் இல்லாமையால் அதை வைரஸ் நோய் என்றே விட்டு விடுதல் நலம் எனத் தோன்றுகிறது. மேலும் கதையின் பிற்பகுதியில் ஜென்னியின் குழந்தை, பாரஸ்ட் கம்பிற்கும் ஜென்னிக்கும் பிறந்ததாகவே திரைப்படத்தில் கூறப்படுகிறது. முந்தையக் கணவர் மூலம் அவர் பெற்றெடுத்தது என்பது முரணான கூற்று. இந்த பிழைகளை மேம்படுத்துதல் கருதி திருத்துகிறேன்.--[[பயனர்:Bala8vijay|ஏர்னஸ்டோ பாலாஜி]] 20:21, 17 பெப்ரவரி 2012 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:பாரஸ்ட்_கம்ப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பாரஸ்ட் கம்ப்" page.