மாநகரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
எடுத்துக்காட்டாக, ஐக்கிய அமெரிக்க மாநிலமான [[மசச்சூசெட்சு|மசச்சூசெட்சில்]] உள்ளூர் சட்டவாக்க சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட [[கூட்டிணைப்பு விதி]]கள் மாநகரத்தை, நகரத்தில் இருந்து வேறுபடுத்துகின்றன. [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்திலும்]], சில [[பொதுநலவாயம்|பொதுநலவாய]] நாடுகளிலும் மாநகரம் என்பது [[அரச பட்டயம்|அரச பட்டயத்துடன்]] கூடிய ஒரு குடியிருப்பு ஆகும். முற்காலத்தில் [[ஐரோப்பா]]வில் [[பேராலயம்]] ஒன்றுடன் கூடிய நகர்ப்புறக் குடியிருப்பு மாநகரம் எனக் கருதப்பட்டது.
 
மநகரங்கள் பொதுவாகச் சுற்றுப்புறத்தூய்மை, பயன்படுசேவைகள், நிலப்பயன்பாடு, வீடமைப்பு, போக்குவரத்து போன்றவற்றுக்கான சிக்கலான முறைமைகளைக் கொண்டவை. மாநகரங்களில் காணும் செறிவான வளர்ச்சி மக்களிடையேயும், வணிக நிறுவனங்களுக்கு இடையேயுமான ஊடாட்டங்களை ஊக்குவித்து இரு பகுதியினருக்கும் நன்மை விளைவிக்கிறது. பெரிய மாநகரம் பொதுவாக புறநகர்கள், கூடுதல்நகர்ப் பகுதிகள் என்பவற்றைக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான மாநகரங்கள், தலைமைநகரங்களுடனும், நகர்ப்புறப் பகுதிகளுடனும் தொடர்பு கொண்டவையாக, வேலைக்காக நகர்ப்புற மையங்களை நோக்கிச் செல்லும் தொழில்சார்ந்த போக்குவரத்துச் செய்பவர்களை பெருமளவில் உருவாக்குகின்றன.
 
 
"https://ta.wikipedia.org/wiki/மாநகரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது