மாநகரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Shanghaiviewpic1.jpg|thumb|200px|உலகின் மிகப்பெரிய மாநகரமான சாங்காய்.]]
[[Image:Skyscrapers of Shinjuku 2009 January.jpg|thumb|right|200px|உலகின் மிகப்பெரிய மொட்ரோபோலீசான டோக்கியோ]]
'''மாநகரம்''' என்பது ஒப்பீட்டளவில் பெரிய, நிரந்தரமான [[குடியிருப்பு]] ஆகும். இதை '''மாநகர்''', '''பெருநகரம்''', '''பெருநகர்''' போன்ற பெயர்களாலும் குறிப்பது உண்டு. பெரிய [[நகரம்|நகரமே]] பொதுவாக '''மாநகரம்''' (city) என அழைக்கப்பட்டாலும், மாநகரம் என்பதற்குப் பொதுவான வரைவிலக்கணம் கிடையாது. மாநகரத்தை, நகரத்திலிருந்து வேறுபடுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் இணக்கப்பாடு இல்லை. இது நகரத்தின் வளர்ச்சியடைந்த ஒரு வகை எனலாம். மாநகரம் என்ற சொல் வெவ்வேறு நாடுகளில் வேறுபட்ட வரைவிலக்கணங்களுடன் பயன்பாட்டிலுள்ளது. பொதுவாக [[வரலாறு|வரலாற்று]], [[நிர்வாகம்|நிர்வாக]] மற்றும் [[பண்பாடு|பண்பாட்டுக்]] காரணங்கள் ஒரு நகரம் மாநகரமாக சட்டப்படி அறிவிக்கப் படுவதற்கான அடிப்படையாக அமைகின்றன.
 
வரி 6 ⟶ 8:
 
 
 
[[Image:Skyscrapers of Shinjuku 2009 January.jpg|thumb|right|400px||[[Greater Tokyo Area|Tokyo]], the largest metropolis on Earth]]
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/மாநகரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது