சோ. சிவபாதசுந்தரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
'''சோ. சிவபாதசுந்தரம்''' (பிறப்பு: [[ஆகத்து 15]], [[1914]]) ஈழத்தின் முன்னோடி எழுத்தாளர்களுள் ஒருவர்ஒருவரும் ஒலிபரப்பாளரும் ஆவார். [[ஈழகேசரி]] பத்திரிகையின் ஆசிரியர்களாகப் பணியாற்றியவர். சிறுகதைகள் மற்றும் பிரயாணக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
ஈழத்தில் [[யாழ்ப்பாண மாவட்டம்]], [[ஊர்காவற்துறை]]யில் சோமு உடையார் பேரன் என்றழைக்கப்பட்ட சோமசுந்தரம்பிள்ளை என்பவருக்கு 1914 ஆம் ஆண்டில் பிறந்தவர் சிவபாதசுந்தரம். ஆங்கிலம், தமிழ், மற்றும் சமக்கிருந்தம் போன்ற மொழிகளில் நல்ல தேர்ச்சி இவர் கொழும்பு சட்டக் கல்லூரியில் படித்தவர். [[1930கள்|1930களில்]] குரும்பசிட்டி பொன்னையாவால் ஆரம்பிக்கப்பட்ட [[ஈழகேசரி]] பத்திரிகையில் ஆசிரியரானார். ஐந்தாண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய பின்னர் 1941 ஆம் ஆண்டளவில் கொழும்பு வானொலியில் பணியில் சேர்ந்தார். ''South East Broadcasting Company'' இனால் சிபாரிசு செய்யப்பட்டு 1974 ஆம் ஆண்டு [[இலண்டன்|இலண்டனில்]] [[பிபிசி]]யில் இணைந்து ஐந்தாண்டுகள் பணியாற்றினார். [[பிபிசி தமிழோசை]] எனப் பெயரிட்டு தமிழ் நிகழ்ச்சியை பிபிசியில் ஆரம்பித்தவர்களில் இவரும் ஒருவர்.
 
சிவபாதசுந்தரனாரின் மனைவி ஞானதீபம் அம்மையார். இவர்களுக்கு மஞ்சபாஷிணி, ரவிலோச்சனன், பிரசன்னவதனி என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
 
===இவரது நூல்கள்===
வரி 10 ⟶ 15:
 
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1914 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சோ._சிவபாதசுந்தரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது