"ராஜாம்பாள் (1951 திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''ராஜாம்பாள்''' [[1951]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[ஆர். எம். கிருஷ்ணசுவாமி]]யின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[ஆர். எஸ். மனோகர்]], [[மாதுரி தேவி]], [[எஸ். பாலச்சந்தர்]] மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
 
நாடக உலகில் புகழ்பெற்றிருந்த மனோகரின் முதலாவது திரைப்படம் இதுவாகும். அக்காலத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர் [[ஜே. ஆர். ரெங்கராஜுரங்கராஜூ]]வின் கதைக்கு திரைக்கதை, வசனம் எழுதியவர் [[ஏ. டி. கிருஷ்ணசுவாமி]]. இதே கதை [[1935]] ஆம் ஆண்டில் [[ராஜாம்பாள்]] என்ற இதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
[[பி. கே. சரஸ்வதி]] இத்திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். வீணை [[எஸ். பாலச்சந்தர்]] இதில் ''நடேசன்'' என்ற பாத்திரத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவரே இப்படத்துக்கு பின்னணி இசையையும் வழங்கியிருந்தார்.
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1027142" இருந்து மீள்விக்கப்பட்டது