ஜெ. ஜெ. தாம்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
[[படிமம்:Jj-thomson2.jpg|thumb|ஜெ.ஜெ. தாம்சன்]]
'''ஜெ.ஜெ. தாம்சன்'''(Joseph John Thomson) என்று பொதுவாக அறியப்படுகின்ற '''[[சர்]] ஜோசப் ஜான் தாம்சன்'''([[டிசம்பர் 18]], [[1856]] - [[ஆகஸ்ட் 30]], [[1940]])அணுவின் அடிப்படைப் பொருளான னின்னணுமின்னணு எனப்படும் [[எதிர்மின்னி|எலக்ட்ரானைக்]] கண்டுபிடித்த ஆங்கில [[இயற்பியல்|இயற்பியலார்]] ஆவார். இவர் [[மின்சாரவியல்]], [[காந்தவியல்]] குறித்து ஆய்வுகள் செய்தவர். 'நவீன [[அணு]] இயற்பியலின் தந்தை' எனப் போற்றப்படுபவர். [[இயற்பியல்]] பேராசிரியராக விளங்கியது மட்டுமல்லாமல் தனது ஆய்வுகளுக்காக 'ஆதம்சு பரிசு' மற்றும் [[இயற்பியலுக்கான நோபல் பரிசு]] ஆகியவற்றைப் பெற்றவர்.
==இளமை==
1856- ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள சீத்தம் குன்று (Cheetham Hill)என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய பெற்றோர் ஸ்காட்ட்டியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 1870-ல் மான்செஸ்டரில் உள்ள ஓவென்சு கல்லூரியிலும், பின் 1876-ல் ஆக்சுபோர்டில் உள்ள டிரினிடி கல்லூரியிலும் சேர்ந்து படித்தார். அங்கு மிகச் சிறப்பாகப் படித்து ஸ்மித் பரிசை வென்றார். அதன் காரனமாக இவருடைய இறுதிக்காலம் வரை அக்கல்லூரியின் உறுப்பினராக அமர்த்தப்பட்டார். <br />
15,149

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1027246" இருந்து மீள்விக்கப்பட்டது