சம்பா மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 24:
[[Image:Chamba Temples.jpg|thumbnail|200px|left|Laxminarayan temple of Chamba]]
 
'''சம்பா''' [[இமாசலப் பிரதேசம்|இமாசலப் பிரதேசத்தின்]] வடமேற்கு மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தின் தலைமையகம் சம்பா நகரம் ஆகும். இம்மாவட்ட நகரங்களான டால்ஹௌசி மற்றும் ஹஜ்ஜியர் ஆகியவை பிரபலமான மலை வாசத்தலங்களாகும். இவை வட இந்திய மக்களுக்கு விடுமுறையை கழிக்க உதவும் கோடைவாசத் தலங்களாகும்.
 
==பொருளாதாரம்==
2006ல் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் சம்பாவை இந்தியாவின்[[இந்தியா]]வின் 640 மாவட்டங்களில் மிகவும் பின்தங்கியுள்ள மாவட்டங்களான 250 மாவட்டங்களில் ஒன்றாக பட்டியலிட்டுள்ளது.<ref name=brgf/> இது இமாசலப் பிரதேசத்தில் பின்தங்கிய பகுதிகளுக்கு நிதி வழங்கும் திட்டம் (BRGF) மூலம் நிதி பெறும் இரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும்.<ref name=brgf>{{cite web|author=Ministry of Panchayati Raj|date=September 8, 2009|title=A Note on the Backward Regions Grant Fund Programme|publisher=National Institute of Rural Development|url=http://www.nird.org.in/brgf/doc/brgf_BackgroundNote.pdf|accessdate=September 27, 2011}}</ref>
 
==மக்கள் வகைப்பாடு==
வரிசை 36:
}}</ref> இதன்மூலம் இந்தியாவின் 640 மாவட்டங்களில் இது 544வது இடத்தில் உள்ளது.<ref name=districtcensus/> சம்பா மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி {{convert| 80 |PD/sqkm|PD/sqmi}} .<ref name=districtcensus/> இதன் மக்கட்தொகை வளச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 12.58 %.<ref name=districtcensus/> சம்பாவின் பாலின விகிதப்படி ஒவ்வொரு 1000 ஆண்களுக்கு 989 பெண்கள் உள்ளனர்.<ref name=districtcensus/> மேலும் கல்வியறிவு விகிதம் 73.19 %.<ref name=districtcensus/>
 
===மொழிகள்cமொழிகள்===
குறைந்தபட்சம் 100 000 பேர் சம்பா மாவட்டத்தில் டோக்ரி-காங்ரி மொழியை பேசுகின்றனர்.<ref>{{cite encyclopedia | editor = M. Paul Lewis | encyclopedia = Ethnologue: Languages of the World | title = Bhattiyali: A language of India| url = http://www.ethnologue.com/show_language.asp?code=bht | accessdate = 2011-09-28 | edition = 16th edition | year = 2009 | publisher = SIL International | location = Dallas, Texas}}</ref>
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சம்பா_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது