அலகுத்திசையன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
சி அலகு திசையன், அலகுத்திசையன் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
உ தி
வரிசை 1:
[[கணிதம்|கணிதத்தில்]] '''அலகுத்திசையன்''' அல்லது '''அலகுக்காவி''' என்பது அதன் பருமன் ஒருஓர் அலகாக இருக்கும் ஒரு [[திசையன்]] ஆகும். இது சிற்றெழுத்தின் மேல் கோடிட்டு இவ்வாறு <math alt= i-hat>{\hat{\imath}}</math> காட்டப்படும்.
 
யூக்லிடியன்யூக்ளிடியன் வெளியில், இருஇரண்டு அலகுத்திசையன்களின் புள்ளிப்பெருக்கம்[[புள்ளிப் அவைபெருக்கம்]] அவற்றின் இடையேயான கோணத்தின் [[:wikt:கோசைன்|கோசைன்]] பெறுமானம் ஆகும். ஒரு சுழியனல்லா (பூஜ்ஜியமில்லா) திசையன் <math alt= u>\boldsymbol{u}</math> வை அதன் நீளம் <math alt= u>\|\boldsymbol{u}\|</math> -வால் பிரிக்க வருவது அலகுதிசையன் ஆகும்.
அலகுதிசையன் ஆகும்.
:<math alt= "u-hat equals the vector u divided by its length">\boldsymbol{\hat{u}} = \frac{\boldsymbol{u}}{\|\boldsymbol{u}\|}</math>
 
"https://ta.wikipedia.org/wiki/அலகுத்திசையன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது