"கல்பாக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

728 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (படிமம் சேர்க்க பட்டது)
கல்பாக்கத்தில் இரு [[அணு மின் நிலையம்|அணுமின் நிலையங்களும்]], ஒரு அணு ஆராய்ச்சி மையமும். [[சென்னை அணு மின் நிலையம்]] 1960 களில் அமைக்கப்பட்டது.தற்பொழுது 200 மெகாவாட் தயாரிக்கும் இரு அணு மின் உலைகளை இது இயக்கி வருகிறது.
 
==சுனாமி==
[[File:Wall in kalpakkam.JPG|thumb|சுனாமியின் வேகத்தை குறைப்பதற்கான சுவர்]]
டிசம்பர் 24, 2004யில் சுனாமி ஏற்பட்ட பொழுது கல்பாக்கமும் பாதிக்கப்பட்டது. அதற்காக சுனாமி ஏற்படும் பொழுது நீர் அலைகளின் வேகத்தை குறைப்பதற்கு கல்பாக்கத்தில் நீண்ட சுவர் எழுப்பபட்டது. மேலும் பல மரங்கள் நடபட்டது.
==ஆதாரங்கள்==
<references/>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1027632" இருந்து மீள்விக்கப்பட்டது