கழங்கு (மகளிர் விளையாட்டு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rameshkj (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
கழங்கு இருவகை விளையாட்டுகளில் பயன்படுத்தப்படும்.
;வகை
:மகளிர் விளையாடுக் கழங்கு ஒரு கைத்திறப் [[பொழுதுபோக்கு]] [[ஆட்டம்|விளையாட்டு]].
:வேலன் (சாமியாடி) உருட்டும் கழங்கு குறிசொல்ல உதவும்.
==மகளிர் கழங்கு==
;கழங்கும் அளவும்
:முத்துகள், [[முத்து]] அளவில் மரக்கட்டையில் கடைந்தெடுத்த உருண்டைகள், பொன்னால் செய்யப்பட்ட பொற்கழங்குகள் முதலானவை [[மகளிர்]] விளையாட்டில் கழங்காகப் பயன்படுத்தப்பட்டன.
;மகளிர் ஆடிய முறை
:[[மழை]] பெய்யும்போது உடன் இறங்கும் [[அத்திக்கட்டி]], [[ஆலங்கட்டி]] என்னும் மழைப்பனிக்கட்டி இறங்குவது போல மகளிர் விளையாட்டின்போது கழங்குகள் இறங்கின. அவற்றைத் தூக்கிப்போட்டுப் பிடித்து மகளிர் விளையாடினர்.
;கழங்காட்டத்துக்கும் பந்தாட்டத்துக்கும் இடையேயுள்ள வேறுபாடு
:[[கடைச்சங்கம்|சங்க காலத்தில்]] மகளிர் விளையாடிய பந்தாட்டத்தில் [[பந்து|பந்துகள்]] [[தரை|தரையில்]] விழாமல் மேலே தட்டிவிட்டு (juggling) விளையாடப்படும். கழங்கு தரையில் பரப்பி, கையால் பற்றித் தூக்கிப்போட்டுப் பிடித்து விளையாடப்படும்.
;கழங்காடிய இடங்கள்
:[[சேரர்|சேரநாட்டுக்]] [[கருவூர்|கருவூரை]] அடுத்த தண்ணான்பொருநை [[ஆற்றுமணல்]], [[தொண்டைநாடு|தொண்டைநாட்டு]] நீர்ப்பெயற்று துறைமுக மணல்வெளி, பாண்டியநாட்டுக் கடலோர மணல்வெளி, [[ஓலைக்குடிசை|ஓலைக்குடிசைகளின்]] முற்றத்து மணல்பரப்பு முதலான இடங்களில் கழங்கு விளையாடப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன.
===கழங்கு விளையாட்டு பற்றிய செய்திகள்===
* கருவூரை அடுத்திருக்கும் ஆன்பொருநை (அமராவதி) ஆற்று மணலில் மகளிர் பொன் செய் கழங்கினால் தெற்றி விளையாடி மகிழ்ந்தனர். <ref>
"https://ta.wikipedia.org/wiki/கழங்கு_(மகளிர்_விளையாட்டு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது