கவறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Rameshkj (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 7:
</poem></ref>
 
கவறு என்னும் சொல் கவலைகொள்ள வைப்பதைக் குறிக்கும். <ref>பேதை நெஞ்சம் கவலை கவற்ற – நற்றிணை 144</ref> [[சூதாட்டம்|சூதாடி]] இழந்த பொருளை மீட்கவேண்டும் எனக் கவலைகொள்ள வைப்பதால் இந்த விளையாட்டைக் கவறு என்றனர். <br />
நட்ட கவற்றினால் சூது இன்னா <ref>இன்னா நாற்பது 26</ref> என்னும் பாடலடிகளும் இதனைப் புலப்படுத்துகின்றன. <br />
பிரியவிருக்கும் காதலனுக்கு அவன் காதலி வாழ்க்கை என்பது கவறுக்காய் போல ஏதோ ஒரு வாய்ப்பு என்று கூறுவதிலிருந்து இதனை உணர்ந்துகொள்ளலாம். <ref>கவறு பெயர்த்து அன்ன நில்லா வாழ்க்கை – நற்றிணை 243</ref>
"https://ta.wikipedia.org/wiki/கவறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது