ஹமிர்பூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிமாற்றல்: en:Hamirpur district, Himachal Pradesh
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 25:
ஹமிர்பூர் ({{lang-hi|हमीरपुर जिला}}) [[இமாசலப் பிரதேசம்]], [[இந்தியா]]வில் உள்ள 12 மாவட்டங்களில் ஒன்றாகும். இந்த மாவட்டத்தின் தலைநகரம் ஹமிர்பூர் நகரில் உள்ளது. இமாவட்டத்தின் பரப்பு 1,118 கிமீ².
இது இமாசலப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்களிலேயே கல்வியறிவு அதிகம் உள்ள மாவட்டம். மேலும் இங்கு சாலைகளின் அடர்த்தி இந்தியாவின் மற்ற மாவட்டங்களை விட அதிகமாக உள்ளது.
==மக்கள் வகைப்பாடு==
2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இமாசலப் பிரதேசத்தில் உள்ள ஹமிர்பூர் மாவட்டத்தின் மக்கட்தொகை 454,293.<ref name=districtcensus>{{cite web | url = http://www.census2011.co.in/district.php | title = District Census 2011 | accessdate = 2011-09-30 | year = 2011 | publisher = Census2011.co.in}}</ref> தோராயமாக இது மால்டா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானது.<ref name="cia">{{cite web | author = US Directorate of Intelligence | title = Country Comparison:Population | url = https://www.cia.gov/library/publications/the-world-factbook/rankorder/2119rank.html | accessdate = 2011-10-01 | quote =
Malta
408,333
July 2011 est.
}}</ref> இதன் மூலம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் இது 550வது இடத்தில் உள்ளது.<ref name=districtcensus/> இம்மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி {{convert| 406 |PD/sqkm|PD/sqmi}} .<ref name=districtcensus/>2001-2011 காலகட்டத்தில் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 10.08%.<ref name=districtcensus/> ஹமிர்பூர் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 1096 பெண்களை கொண்டுள்ளது.<ref name=districtcensus/> மேலும் இமாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 89.01 %.<ref name=districtcensus/>
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
{{இமாசலப் பிரதேசத்திலுள்ள மாவட்டங்கள்}}
 
"https://ta.wikipedia.org/wiki/ஹமிர்பூர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது