கருவணு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{mergeto|முதிர்கரு}}
[[File:Baby foetus.jpg|மனிதக் கரு|thumb|right|220px]]
ஒரு [[ஆண்|ஆணினும்]] [[பெண்|பெண்ணினும்]] [[உடலுறவு|உடலிணைவால்]] அணுக்கருக்களான [[முட்டை]]யும், [[விந்து|விந்தும்]] இணைந்து பெண்ணின் [[கருப்பை|கருப்பைக்குள்]] குழந்தை உருவாகுவதற்கான ஆரம்ப நிலை தோற்றப்பாடே “கரு” எனப்படுகின்றது. ஒரு குழந்தையை உருவாக்கக் கூடிய கூடிய முட்டைகளை “முட்டைக்கரு” என்பர். [[குழந்தை]] உருவாவதற்கான (ஆரம்ப நிலை) கரு பொருள் ஒரு பெண்ணின் வயிற்றில் உள்ள ஒரு பையிலேயே வளரத்தொடங்குகின்றது. அதனால் அதனை கருப்பை என்றும் கற்பப்பை என்றும் அழைக்கப்படுகின்றோம்.
"https://ta.wikipedia.org/wiki/கருவணு" இலிருந்து மீள்விக்கப்பட்டது