கொழுமிய ஈரடுக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"[[Image:Lipid bilayer section.gif|right|thumb|300px| இந்த ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 3:
[[File:Phospholipids aqueous solution structures.svg|thumb|right|300px| கரைசலில் [[பாஸ்போகொழுமியம்|பாஸ்போகொழுமியங்களின்]] மூன்று முக்கிய [[வடிவமைப்பு|வடிவங்கள்]]; லைப்போசோம் (மூடிய ஈரடுக்கு), [[கொழுமியம்|கொழுமியத்]] துகள்கள், ஈரடுக்குகள்.]]
 
'''கொழுமிய ஈரடுக்கு''' (lipid bilayer) என்பது [[இரண்டு|இரு]] படல (அடுக்கு) [[கொழுமியம்|கொழுமிய]] [[மூலக்கூறுகள்|மூலக்கூறுகளாலான]] மெல்லிய சவ்வாகும். தட்டையான விரிப்புகளாக உள்ள இம்மென்படலங்கள் [[செல்|செல்களைச்]] சுற்றி தொடர் தடுப்புச் சுவர்களை உருவாக்குகின்றன. கிட்டத்தட்ட அனைத்து [[உயிரினம்|உயிரினங்களின்]], பல [[வைரசுகள்|வைரசுகளின்]] [[உயிரணு]] மென்தோல்கள் கொழுமிய ஈரடுக்குகளால் உருவானது. இவ்வண்ணமே, [[உயிரணு]] [[உட்கரு|உட்கருவை]], பிற உள்-உயிரணு வடிவமைப்புகளைச் சுற்றிலுமுள்ள மென்படலங்களும் கொழுமிய ஈரடுக்குகளால் உருவானதேயாகும். இங்ஙனம் கொழுமிய ஈரடுக்குகளால் உருவான தடுப்புச் சுவர்கள் [[அயனி|அயனிகள்]], [[புரதம்|புரதங்கள்]] மற்றும் பிற [[மூலக்கூறு|மூலக்கூறுகளைத்]] தேவையான இடத்தில் வைக்கும் அதே சமயத்தில் தேவையில்லாத இடங்களில் இம்மூலக்கூறுகள் விரவாமல் தடுக்கவும் செய்கின்றன. பெரும்பாலான, [[நீர்|நீரில்]] கரையும் (நீர்-விரும்பும்) மூலக்கூறுகள் ஊடுருவமுடியாமலுள்ளத் தன்மையினால், சில [[நானோமீட்டர்]] அகலமே இருந்தாலும், கொழுமிய ஈரடுக்குகள் இப்பணிக்கு சிறந்த தகுதி வாய்ந்தவைகளாக உள்ளன.
 
கொழுமிய ஈரடுக்குகள் முக்கியமாக [[அயனி|அயனிகளைக்]] கசியவிடாமல் தடுப்பதால், செல்கள் அயனிஏற்றி [[புரதம்|புரதங்களைக்]] கொண்டு மென்படல எதிர்ப்பக்கத்திற்கு அயனிகளை ஏற்றி [[உப்பு|உப்புச்]] செறிவுகளையும், [[அமிலக்காரதன்மை குறியீடு|அமிலக்காரத் தன்மையையும்]] ஒழுங்குப்படுத்துகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/கொழுமிய_ஈரடுக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது