பாஸ்போகொழுமியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

51 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
'''பாஸ்போகொழுமியங்கள்''' (Phospholipids) [[செல்]] சவ்வுகளின் கொழுமிய இரு-அடுக்குகளை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கும் கொழுமிய [[மூலக்கூறு]] பிரிவுகளில் ஒன்றாகும். பெரும்பாலான பாஸ்போகொழுமியங்கள், டைகிளிசரைடு, ஒரு பாஸ்பேட்டு தொகுதி மற்றும் எளிமையான [[கரிமம்|கரிம]] மூலக்கூறான கோலின் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்; ஆனால், [[கிளிசரால்|கிளிசராலுக்கு]] பதிலாக ஸ்பின்கோசினிலிருந்து வருவிக்கப்பட்ட ஸ்பின்கோமையலின் மூலக்கூறு ஒரு விதிவிலக்காகும். தியோடோர் நிகோலஸ் கோப்லே என்னும் [[பிரெஞ்சு]] வேதியியலர் மற்றும் மருந்தாளுனரால் 1847-ஆம் ஆண்டு [[முட்டை|முட்டையின்]] மஞ்சள் கருவிலிருந்து, உயிரியப் பொருள்களில் உள்ள, முதலாவது பாஸ்போகொழுமியம் (லெசித்தின் அல்லது பாஸ்படைடில் கோலின்) அடையாளம் காணப்பட்டது. பொதுவாக பாஸ்போகொழுமிய மூலக்கூறின் வடிவத்தில் [[நீர்]]-நாடும் தலையும், [[நீர்]]-விலக்கும் பின்தொடரும் (வால் பகுதி) உள்ளது. பாஸ்போகொழுமியங்கள் வழக்கமாக இவற்றின் இடைவெளிகளில் காணப்படும் [[கொலஸ்டிரால்]] மூலக்கூறுகளுடன் காணப்படுகின்றன.
 
உயிரிய அமைப்புகளில் பாஸ்போகொழுமியங்கள் அடிக்கடி பிற மூலக்கூறுகளுடன் (உதாரணமாக, [[செல்]] சவ்வுகளின் [[கொழுமிய ஈரடுக்கு|கொழுமிய ஈரடுக்குகளில்]] [[புரதம்|புரதங்கள்]], [[கிளைக்கோகொழுமியம்|கிளைக்கோகொழுமியங்கள்]], [[கொலஸ்டிரால்|கொலஸ்டிராலுடன்]]) காணப்படுகின்றன<ref>{{cite book | last = Campbell | first = Neil A. | authorlink = | coauthors = Brad Williamson; Robin J. Heyden | title = Biology: Exploring Life | publisher = Pearson Prentice Hall | date = 2006 | location = Boston, Massachusetts | pages = | url = http://www.phschool.com/el_marketing.html | doi = | id = | isbn = 0-13-250882-6 }}</ref>.
 
==இவற்றையும் காண்க==
22,065

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1028102" இருந்து மீள்விக்கப்பட்டது