கிப்பன் பண்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உ.தி.
சி இருமுறை 'போது' வருவதைத் தவிர்த்தல்
வரிசை 1:
ஒரு பொருளின் [[விற்பனை விலை]] ஏறிக்கொண்டிருக்கும்போது வழக்கத்துக்கு மாறாக அதன் நுகர்வளவும் கூடும்போதுகூடுமானால் அப்பண்டத்தைக் '''கிப்பன் பண்டம்''' (''Giffen good'') என்பர். பொதுவாக எந்தவொரு பண்டத்தின் விலையும் கூடும்போதும் மக்கள் அதைக் குறைவாக வாங்கி வேறு [[பிரதியீட்டுப் பண்டம்|மாற்றுப் பண்டத்தை]] வாங்கத் தொடங்குவர். அவ்வாறில்லாமல், மக்களின் நுகர்திறன் குன்றும்போது கிப்பன் பண்டங்களின் விலை ஏறிக்கொண்டிருந்தாலும் கூட இருப்பதில் மலிவானவையாக இருப்பதால் அவர்களின் வரும்படியில் அவற்றையே வாங்க முடிகிறது.
 
== கிப்பன் விளைவு ==
"https://ta.wikipedia.org/wiki/கிப்பன்_பண்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது