வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி''' (Willard Frank Libby) (டிசம்பர் 17, 1908 – செப்டெம்பர் 8, 1980) ஒரு அமெரிக்க இயற்பியல் வேதியியலாளர் ஆவார். [[தொல்லியல்]] துறையில் புரட்சிகரமான மாற்றத்தை உருவாக்கிய ]][[கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு]] முறையின் வளர்ச்சியில் இவருக்கு இருந்த பங்கு காரணமாக இவர் பிரபலமானார்.
 
இவர் [[கொலராடோ]]விலுள்ள ''கிராண்ட் வலி'' (Grand Valley) என்னுமிடத்தில் பிறந்தார். [[கலிபோர்னியா பல்கலைக்கழகம்|கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில்]] இருந்து 1931 ஆம் ஆண்டில் இளநிலைப் பட்டத்தையும், 1933 ஆம் ஆண்டில் [[வேதியியல்|வேதியியலில்]] முனைவர் பட்டத்தையும் பெற்றார். அங்கேயே விரிவுரையாளராகச் சேர்ந்துகொண்ட லிப்பி, பின்னர் துணைப் பேராசிரியரானார்.
"https://ta.wikipedia.org/wiki/வில்லார்ட்_ஃபிராங்க்_லிப்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது