வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
'''வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி''' (Willard Frank Libby, [[டிசம்பர் 17]], [[1908]] – [[செப்டெம்பர் 8]], [[1980]]) ஒரு அமெரிக்க இயற்பியல் வேதியியலாளர் ஆவார். [[தொல்லியல்]] துறையில் புரட்சிகரமான மாற்றத்தை உருவாக்கிய [[கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு]] முறையின் வளர்ச்சியில் இவருக்கு இருந்த பங்கு காரணமாக இவர் பிரபலமானார்.
 
இவர் [[கொலராடோ]]விலுள்ள ''கிராண்ட் வலி'' (Grand Valley) என்னுமிடத்தில் பிறந்தார். [[கலிபோர்னியா பல்கலைக்கழகம்|கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில்]] இருந்து 1931 ஆம் ஆண்டில் இளநிலைப் பட்டத்தையும், 1933 ஆம் ஆண்டில் [[வேதியியல்|வேதியியலில்]] முனைவர் பட்டத்தையும் பெற்றார். அங்கேயே விரிவுரையாளராகச் சேர்ந்துகொண்ட லிப்பி, பின்னர் துணைப் பேராசிரியரானார்.
 
[[1960]] இல் [[வேதியியல்|வேதியியலுக்கான]] [[நோபல் பரிசு]] பெற்றார்.
 
[[பகுப்பு:நோபல் பரிசு பெற்றவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வில்லார்ட்_ஃபிராங்க்_லிப்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது